தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகையான அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் ஏமாளி, நாடோடிகள் இரண்டு போன்ற படங்களில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கிக் கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் இளசுகளை சுண்டி இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு முறையும் அவர்களை மனதில் ஆசையை தூண்டிவிடுவார்.
அந்த வரிசையில் மேலும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சிகரமான உடைகளை உடுத்தி தற்போது போட்டோ சூட் எடுத்து அதை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் இவரது தொடை அழகு அப்படியே எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் தொடை அழகை இப்படி என்றால்… என்று ஒரு இக்கை வைத்து அவர்களது சிந்தனை வேறு எங்கோ சென்று விட்டது என்று சொல்லும் அளவுக்கு யூகங்களை கூறி திணறடித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க பார்க்க மனதில் அந்த விதமான எண்ணங்களை தூண்டி விடக்கூடிய இந்த போட்டோஸ் இளசுகள் இரவிலும் பார்த்து அவர்களது ஏக்கத்தை தீர்த்துக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம்.
இதுபோல அத்துமீறிய புகைப்படங்களை வெளியிடுவதால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பதை அனைவருமே உறுதியாக இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இதுபோன்ற எல்லை மீறிய புகைப்படத்தை போட்டு எங்களை வதைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இவர் தற்போது பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது எத்தனை கண்கள் இருந்தாலும் இவர் மேனி அழகை பார்ப்பதற்கு பத்தாது என்று ரசிகர்கள் கூறி விட்டார்கள்.
வானத்தில் இருக்கும் அந்த நிலவே இறங்கி வந்தது போல் போட்டிருக்கும் போட்டோஸில் அழகு அப்படியே ரசிகாஸை குளிர வைத்து விட்டது. இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அவர் கேட்காமலேயே போட்டு இருக்கிறார்கள்.