இதுல எது தாஜ்மஹால்..? டைட்டான உடையில் தாஜ்மஹால் முன்பு யோகா செய்யும் அதுல்யா ரவி…!

தற்போது மக்கள் மத்தியில் வருமுன் காப்பது பற்றி பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் உடலை பக்குவமாக பாதுகாத்துக் கொள்ள யோகாவை பலரும் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை அதுல்யா தாஜ்மஹால் அருகே நின்று யோகா செய்யும் வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் அட இது நம்ம அதுல்யா ரவியா? இப்படி என்று ஆச்சரியப்பட கூடிய அளவிற்கு கண்களை அகல விரித்து அவர் யோகா செய்யும் பாங்கினை பார்த்து பக்குவமாக மனதில் உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகி வருகிறார்கள்.

நடிகை அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017-ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அந்த வகையில் அதுல்யா ரவி 2018-ஆம் ஆண்டு ஏமாளி என்ற படத்தில் 2019 – ஆம் ஆண்டு நாடோடிகள் 2 என்ற படத்திலும் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

கொங்கு தமிழ் பேசி வரும் கோவை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது இளங்கலை படிப்பை சென்னையில் இருக்கும் திரு ராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்.

இதனை அடுத்து நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார். எனினும் இந்த படம் வெளி வர தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து அசத்தியிருக்கும் இவர் 2019-ஆம் ஆண்டு சுட்டுப் பிடிக்க உத்தரவு என்ற படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

 டைட்டான உடையில் தாஜ்மஹால் முன்பு..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் 2022-ஆம் ஆண்டு வட்டம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து மேலும் பல பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் 50 கேஜீ தாஜ்மஹாலாக ஜொலிக்க கூடிய நடிகை அதுல்யா ரவி தாஜ் மகாலுக்கு அருகில் நின்று கொண்டு யோகா செய்யக் கூடிய வீடியோ வெளி வந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில் டைட்டான உடையில் மேனி அழகு பாங்காக வெளியே தெரியக்கூடிய வகையில் உடலில் ஆரோக்கியத்திற்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்ற யோகாவை பக்குவமாக செய்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

யோகா செய்து அசத்தல்..

இந்த வீடியோவில் இவர் யோகா செய்வதை பார்த்து ரசிகர்கள் பலரும் இனி தாங்களும் தினமும் யோகா செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருப்பதால் இவர்களைப் போல செலிப்ரேட்டியாக இருப்பவர்கள் மக்களுக்கு இது போன்ற நல்ல விஷயங்களை சொல்வதால் நல்லது நடக்கும் என்று பலரும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

இவர் சிக் என இருப்பதின் ரகசியம் யோகா தானா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு தாஜ்மஹால் அழகை ரசிப்பதா? அல்லது இவர் செய்யும் யோகாவின் அழகை ரசித்தார் என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

நீங்களும் இந்த அற்புதமான வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

மேலும் இவர் வீடியோவில் செய்கின்ற யோகாவை நீங்கள் கூட உங்கள் வீட்டில் தினமும் முயற்சி செய்து செய்வதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் கட்டுக்கோப்பாக மாறிவிடும் என்பதில் எந்த விதமான ஐயமும் வேண்டாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோக்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அடிக்கடி இது போன்ற விழிப்புணர்வை தூண்டக்கூடிய வீடியோக்களை  வெளியிடும் மாறு கமெண்ட்களில் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version