கடற்கரையில் தாவணி பாவாடை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய ஆட்டம் போடும் நடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.
பொதுவாக நடிகைகள் பலரும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று அதிலும் நடிக்க அதுல்யா ரவி அறிமுகமான படத்திலிருந்து தோற்றத்திற்கும் இப்போதற்கும் தோற்றத்திற்கும் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.
காதல் கண் கட்டுதே படத்தில் இவரை பார்த்துவிட்டு சமீப காலமாக இவருடைய புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..? என்று குழம்பும் அளவுக்கு தான் இருக்கும்.
காரணம் நடிகை அதுல்யா ரவி முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். கிட்டத்தட்ட அது உண்மை என்பது போலத்தான் இவருடைய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நமக்கு தெரிய வருகிறது.
இதனை நம்முடைய தளத்திலேயே “அதுல்யா ரவியா இது..? -ஆம்பளைக்கு மேக்-அப் போட்ட மாதிரி இருக்கு..! – பிளாஸ்டிக் சர்ஜரியால் ரசிகர்கள் ஷாக்..!” என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.
ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் என்று முன்னழகு மற்றும் பின்னழகு என இரண்டையும் வெடுக் வெடுக் என ஆட்டி கடற்கரையில் ஆட்டம் போட்ட இவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறு அக்மார்க் நாட்டுக்கட்ட என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram
Summary in English : Athulya Ravi’s dance rehearsal video has taken social media by storm. The video, which was shared by Athulya herself, shows her rehearsing to a popular choreography with great ease and finesse.