அட்லீ அலப்பறை தாங்கமுடியல…. பாலிவுட்டிற்கு போனதும் ஓவர் சீன் – மனைவி கூட இப்படியா?

பார்த்த சீக்கிரத்தில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார் இயக்குனர் அட்லீ இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

நண்பன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து கொண்டார்.

இயக்குனர் அட்லீ:

அதன் பிறகு ஆர்யாவை வைத்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி 2013-ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார் .

இது முதல் படமாக இருந்தாலும் அட்லீக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

முதல் படத்திலிருந்து அடலீக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

இவர் பெரிய நட்சத்திரம் நடிகர்களை இயக்கம் வாய்ப்பும் தேதி வந்தது. படம் எடுப்பதற்கு முன்னதாக இவர் சிவகார்த்திகேயன் வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார் .

அந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் பிரியா. இவரை காதலித்து அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

10 வருஷத்திற்கு பின் குழந்தை:

திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து அட்லீக்கு அண்மையில் தான் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

மகனுடன் அவ்வப்போது சில க்யூட்டான புகைப்படங்களையும் இவர்கள் வெளியிடுவார்கள். அட்லீ நடிகர் விஜய் வைத்து தெறி திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

அதை எடுத்து மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். மீண்டும் விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கினார்.

எப்படி அடுத்தடுத்து தளபதி விஜய் உடன் கூட்டணி வைத்து அட்லீ மாபெரும் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

இதனிடையே அவருக்கு பாலிவுடில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் சாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஷாருக்கான் வைத்து இயக்கும் முதல் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடி வசூலை தாண்டி அபார வெற்றி பெற்றிருக்கிறது .

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் தெறி படத்தின் ரீமேக்காக அங்கு உருவாகி வருகிறது. இப்படியாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை இயக்கி இன்று நட்சத்திர நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகம் பெயர் பெற்றிருக்கும் அட்லி சமீபகாலமாக கொஞ்சம் ஓவரா ஆடுகிறார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுந்துள்ளனது.

பாலிவுட்டிற்கு போனதும் ஓவரா ஆடும் அட்லீ:

ஆம் அவரது ஆக்டிவிட்டி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தென்படுகிறது. பூ போட்ட சட்டை கலர்ஃபுல்லான உடை எனவே விதவிதமாக ஆடைகளை அணிந்து கொண்டு பெண்களைப் போன்று போட்டோ சூட் எடுப்பதை வீடியோ எடுப்பது என இருந்து வருகிறார்.

அம்பானி வீட்டில் அவர் பண்ண அளப்பறை உள்ளிட்டவை மக்களுக்கு வேறு மாதிரியான அட்லீயை தற்போது காட்டி வருகிறது .

இதை பார்த்த நெட்டிசன்ஸ் பாலிவுட் போனதும் கொஞ்சம் ஓவரா தான் சீன் போடுறாரு தாங்க முடியலப்பா என கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்போது மனைவி பிரியாவுடன் அவர் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்திருக்கிறார்.

அதில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக புருஷன் தான் இப்படி ஓவராக ஆடுறாருன்னா நீயும் அவர் கூட சேர்ந்து ஆடுறியே என பிரியா அட்லீயை பலரும் விமர்சித்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam