பனியனில் பள பளன்னு காட்டும்.. அனு இம்மானுவேல்..! – அலறுது இண்டர்நெட்..!

அனு இம்மானுவேல் அனைவரும் அறிந்த ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் மலையாள திரைப்படமான சொப்பன சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இப்படத்தில் ஜெயராம் மற்றும் சம்பிரதாயில் ஆகியோரின் மகளாக மகளாக நடித்த அணு இம்மானுவேல்.அதன் பிறகு அவர் ஆக்சன் ஹீரோவான பிஜூ உடன் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை இம்மானுவேல்.

என்னதான் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சிக்காகோ அருகில் இழிநோய் என்ற நகரத்தில் பிறந்தவர்.

தற்போது டெக்சாஸ் அமெரிக்கா என்ற இடத்தில் வசித்து வருபவர் தான் அணு விமானுவேல்.இவரது சொந்த ஊர் கேரளாவை சேர்ந்த கோட்டயம் ஆகும்.

இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் பிறந்து தலாசில் வளர்ந்தவர் சொப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் நினைத்துக் கொண்டிருந்தார் படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார்.

உயர்நிலைப் பள்ளியில் இருந்த போது கலைத்துறையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற அணு இமானுவேலின் ஆசை சிறிது காலத்தில் நிறைவேறியது.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது துல்கர் சல்மானுடன் சார்லி படத்தில் நடித்த தேர்வாகியிருந்தால் ஆனால் இறுதி தேர்வின் காரணமாக அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அணுவை இமானுவேல் அவரது நடிப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் பலராலும் பாராட்டப் பெற்றார், உடனடியாக பவன் கல்யாண் மற்றும் திருவிக்கிரம்படத்தில் நடிக்க ஒப்பந்த மன்றத்தின் மூலம் பெரிய உச்சத்தை அடைந்தார் நடிகை அனு.

பவன் கல்யாண் உடன் நடித்த பிறகு தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஆனார். அதன் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் நா பேரு சூர்யா என்ற படத்தின் கதாநாயகி ஆக நடித்த அணு இமானுவேல்.

அதன் பிறகு தமிழில் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் படத்தில் நடித்தார் அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னோடு ஜாக்கிரதை படத்திலும் நடித்தார்.

2018 ஆம் ஆண்டு சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நடிக்கின்றார். தொடர்ந்து தமிழ் மட்டும் தெலுங்கு மலையாளம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இருந்தாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் அவ்வப்போது வெளிவிடும் போட்டோ சூட் படங்கள் சமூக வலைதளங்களில் அதிர வைக்கிறது.

இந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …