“அதுல்யா ரவியா இது..?..” – தங்கத்துல ப்ரா.. வெள்ளைநிற பாவாடை.. அசரடிக்கும் ஹாட் போஸ்..!

நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi  ) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் முதல் முதலாக காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ஒரு இளம் நாகியாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு நிறைய படங்கள் நடிக்கும் வாய்ப்பு தற்சமயம் கிடைக்கிறது.

Athulya Ravi

நடிகை அதுல்யா ரவி 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். தொடக்க காலங்களில் பள்ளி நாடகங்களில் சிறப்பாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் நடிகை அதுல்யா ரவிக்கு நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனது நடிப்பின் திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருந்தால் இதனிடையே அவருக்கு காதல் கண் கட்டுதே என்னும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Athulya Ravi

முதல் படத்திலிருந்து அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் அதுல்யா ரவி. மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

2018 ஆம் ஆண்டு ஏமாளி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் தனது உடல் அங்கங்களை வெளியே தெரியுமாறு உடையணிந்து இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Athulya Ravi

முந்தைய படத்தில் குடும்ப பாங்கான உடைகளை அணிந்து வந்த அதுவே ரவி அடுத்த படத்திலேயே இப்படி அரைகுறை ஆடையில் வளம் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் இவருக்கு இளம் ரசிகர் பட்டாளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர்.

மேலும் அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் அளவிற்கு அவரது திறமை நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார். மேலும் அதுல்யா ரவி சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி நாடோடிகள் 2, முருங்கக்காய் சிப்ஸ், வட்டம் எண்ணித் துணிகா போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்த ஒரு நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

Athulya Ravi

இந்த நிலையில் அத்துல்யா ரவி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர் பட்டாளங்களை அதிகரித்து வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Athulya Ravi

மேலும் இதற்கு நிறைய ரசிகர்கள் கமெண்ட்களும் கொடுத்து வருகின்றனர் மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …