கிளாமரில் 100க்கு 100 மார்க்..! – இளசுகளை சுண்டி இழுக்கும் பவித்ரா லட்சுமி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை பவித்ரா லட்சுமி தற்போது வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் கிளாமரில் உங்களுக்கு 100 மார்க் போடலாம் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை பெற்ற ஒரு நிகழ்ச்சியை பிக் பாஸ் என்று கூறலாம். அதற்கு அடுத்தபடியாக இருப்பது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய முகத்தையும் பெயரையும் பிரபலமாகியவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்திலும் மலையாளத்தில் புதுமுக ஹீரோ ஒருவர் நடித்திருந்த உல்லாசம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு வரவில்லை. ஆனாலும் கூட தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

எனவே தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கிளாமர் என்ற சப்ஜெக்ட்டில் உங்களுக்கு 100க்கு 100 மார்க் போடலாம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

காரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வாட்டசாட்டமான தோற்றம் அழகான முகவட்டு, வாழிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை பவித்ரா லக்ஷ்மி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் என்பது தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version