படுக்கையறையில் கணவருடன் நெருக்கமாக காயத்ரி யுவராஜ் செல்ஃபி..! – குவியும் லைக்குகள்..!

சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் என்று காயத்ரி யுவராஜ். பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு முக்கிய காரணம் நடனத்தின் மீது இருக்கும் இவருடைய பற்றுதான் என்று கூற வேண்டும். சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் பல்வேறு நடன ரியல் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

Youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். எந்த சேனலில் பல்வேறு காணொளிகளை வெளியிட்டு அதன் மூலம் கணிசமான வருமானம் பார்த்து வரும் இவர் இணைவாசிகள் மத்தியில் சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கிறார்.

காரணம், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக நின்றபடி கண்ணாடி முன்பு என்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு நடனமாடியிருந்த இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை அதிர வைத்தன.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது தன்னுடைய கணவருடன் நெருக்கமாக நின்றபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Gayathri Yuvaraj is a well-known celebrity who has recently taken the internet by storm with her latest pictures going viral on social media. Fans of Gayathri were delighted to see her latest snaps that were posted on various platforms and they have been quickly shared and liked by thousands of people all around the world.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …