பிதுங்கும் குட்டி தொப்பை.. பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி.. சூடேற்றும் பிக்பாஸ் ஆயிஷா..!

தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த ஆயிஷா பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தற்போது ஆயிஷாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஓட்டு கேட்கும் ரசிகர்களை ஆயிஷா மிக நன்றியோடு பார்க்கிறார்.

இவர் ஜீ தமிழில் வெளியான சத்யா என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் ஃபேமஸ் ஆனவர் இந்த கேரக்டர் ஆனது. தென்னிந்திய பார்வையாளர்களிடம் மிகவும் பிரபலமான கேரக்டர் ஆகும். எனவே இவரது அசல் பெயரான ஆயிஷா என்பது மாரி அவருக்கு ஆண்ட தொடரில் என்ன பெயர் இருந்ததோ அந்தப் பெயர் தான் தற்போது நிலைத்து உள்ளது என்று கூறலாம்.

ஆயிஷாவுக்கு நடிப்பைத் தவிர டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகளவு ரசிகர்கள் இருந்தார்கள். இவரது டிக் டாக்கில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வியூவர்கள் இருந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அரை மில்லிகலுக்கும் அதிகமான இருக்கிறார்கள்.

மேலும் இவர் விஜய் டிவியில் நடந்த ரெடி ஸ்டெடி போ என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று இருக்கிறார். என் பிறகு 2017 ஆம் ஆண்டு சீரியல் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழில் இவரது அறிமுகத் தொடராக பொன்மகள் வந்தாள் என்ற தொடர் உள்ளது. இவர் நடிப்போடு நின்று விடாமல் மாடலிங் மட்டும் பிராண்டுகளுக்கு உள்ள விளம்பரங்களையும் செய்து வந்தார்.

தற்போதைய இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பார்க்கப்பட்டு அதிக லைக் குவித்துள்ளது. இந்த வீடியோவில் இவர் ஒரு இசைக்கு மெதுவாக கைகளை மேலே தூக்கி ஆடி இருக்கும் நடனத்தில் மத்திய பிரதேசம் முழுவதும் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இன்னும் கொஞ்சம் தூக்கி இருந்தால் எல்லாமே தெரிந்து விடும் என்ற நிலையில் தான் அந்த ஆட்டம் இருந்தது.பார்க்கும்போதே மூச்சு முட்டி நின்று விடுமோ என்ற கோணத்தில் தான் இந்த ஆட்டம் இருந்தது என்ற இளசுகள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …