BREAKING : வீட்டு வாசலில் நடந்த அமானுஷ்யம்.! நேரில் கண்டதும் கதிகலங்கிய கோபி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக மாறிய சதீஷ்குமார் பல்வேறு தர ரசிகர்களை பெற்றிருப்பதோடு அந்த மிரட்டலினால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்..

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதீஷ்குமார் காலை நேரங்களில் மோட்டிவேஷன் செய்யக் கூடிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பிரார்த்தனை செய்து ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றி விடுவார்.

இவர் நடிக்கும் சீரியலில் தான் இவருக்கு பெண்களால் பிரச்சனை என்றால் நிஜ வாழ்விலும் பெண்களால் சூனியம் வைக்கும் அளவிற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கலா சேத்ரா காலணியில் இருக்கும் அறுபடை முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்.

வீட்டு வாசலில் நடந்த அமானுஷ்யம்..

அப்போது நடுத்தர வயதுடைய ஒரு பெண் தன்னோடு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து இவர் மறுத்துவிட்டார். இதனை அடுத்து சில நாட்கள் கழித்து தொலைபேசியில் பேசிய அந்தப் பெண் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து இருக்கிறார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் நம்பரை பிளாக் செய்ய, சில நாட்களுக்கு முன்பு என் வீட்டுக்கே வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து விட்டு செய்வினை செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

நேரில் கண்டதும் கதிகலங்கிய கோபி..

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் காவல் நிலையத்திற்குச் சென்று அந்தப் பெண்ணின் மீது புகார் கொடுத்திருக்கிறார் சதீஷ்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

அத்தோடு இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்வியையும் வைத்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறை இந்த விஷயம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க துரிதமாக செயல்பட்டு வருவதாக செய்திகள் வந்ததை இருந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

மேலும் சில பேர் இந்த காலத்தில் இதெல்லாம் உண்மையாக இருக்குமா? என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனவே இதற்கு உரிய நடவடிக்கையை காவல்துறை கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version