உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி பலரின் கவனத்தை ஈர்த்த நடிகை பபிதா இப்போது மீண்டும் நடிக்க விரும்புகிறார்.
இவற்றில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை ஜஸ்டின் எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்பு எம்ஜிஆரின் விசுவாசி ஆகவே வாழ்ந்திருக்கிறார்.
அவரின் மகளாக பிறந்த எனக்கும் அதே விசுவாச குணம் அதிக அளவு உள்ளது கமலஹாசன் தற்போது நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை பாட்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் 2 படத்தின் சாதனை அளப்பரியது இந்தப் படத்தில் இன்னும் அதே ஸ்டைலில் அவர் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய விதம் சூப்பர்.
இவரைப் போலவே நான் திரைத்துறைக்கு ரீ என்றி கொடுக்க விரும்புகிறேன் என்று கமலஹாசன் படத்தில் நடித்ததை நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இப்போது கூட கமலஹாசன் செய்து வரும் படங்களில் என்னை கவர்ச்சி நடனம் ஆட அழைத்தால் அதில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நான் செய்வேன் நடிக்கவும் செய்வேன் இதை நீங்கள் பார்ப்பதற்கு தயாரா என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் அன்றுதான் ஆடிய கவர்ச்சி நடனத்தை பாட்டு இன்றுகூட ரசிகர்கள் அதை ரசிக்கத் தான் செய்கிறார்கள் யாரும் நான் சிரித்தால் தீபாவளி பாடலை மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
அன்றைய சினிமாவில் தான் ஆடிய அந்த நடனம் தற்போது உள்ள ரசிகர்களாலும் ரசிக்கக் கூடிய அளவு எடுக்கப்பட்டு இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியதோடு மேலும் எந்த நடிகரும் தனக்கு வாய்ப்பளித்தால் இதில் நடிக்க தான் ரெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் இவரது நடனத்தை பார்த்தால் இளைஞர்கள் அவ்வளவு பேரும் சொக்கிப் போகும் விதத்தில்தான் அந்த பாடலுக்கான ஒவ்வொரு அசைவுகளும் உள்ளது.