எனக்கு 57.. உனக்கு 23.. கசந்த காதல்.. CHEAT பண்ண சின்ன வயசு ஷீத்தல்…! – பாதியில் பாழான பப்லூ காதல்..!

தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு இந்திய மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகராக இருப்பவர் பப்லு பிரித்திவிராஜ்.

தன்னுடைய ஐந்து வயதில் எம்ஜிஆர் படங்களில் நடித்த தொடங்கியவர் நடிகர்கள் அஜித் வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய இவர் தன்னுடைய 53வது வயதில் 25 வயதான இளம் பெண்ணான சீட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த விவகாரம் இணைய பக்கங்களில் அதிகமாக பேசப்பட்டது. இப்போது கூட நான் இளமையாக தான் இருக்கிறேன். எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான்.. அதற்கு என்ன பண்ண முடியும்.. என்று அந்தரங்கமான விஷயங்களை வெளிப்படையாக பேசியவர் பப்லு.

தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தலை கப்-கேக் என்று செல்லமாக அழைத்தவர் பப்லு. திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி சமூக வலைதளங்களில் நெருக்கமாக ஆடி பாடும் வீடியோக்கள் கொஞ்சி குலாவும் வீடியோக்கள் ஏகத்துக்கும் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள் என வைரலாகி வந்தது.

இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்று ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள் என்றும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி வந்தன.

இந்நிலையில் திடீரென இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, பப்லு தன்னுடைய அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே ஷீத்தல்-ஐ பயன்படுத்தி கொண்டிருந்திருக்கிறார்.

ஏனென்றால் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்பெஷல் சைல்டாக இருக்கக்கூடிய அவருடைய மகனை வளர்த்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு ஒரு பந்தத்தில் லாக் ஆகி விடக்கூடாது என்பதில் பப்லு திட்டவட்டமாக இருந்திருக்கிறார்.

ரொம்பவும் சுயநலமாக நடந்து கொண்ட பப்லுவை பார்த்த ஷீத்தல் அவரை பிரிந்து இருக்கிறார். இதுதான் கப் கேப் பப்லூ-வை பிரிந்து செல்ல முக்கியமான காரணம்.

54 வயதில் இளசு போல துள்ளிக்கிட்டு ஓவரா ஆட்டம் போட்ட பப்லு இதை வெளிப்படையாக சொல்ல தைரியம் கிடையாது. இதனால் தான் வெளியில் தலை காட்டாமல் சைலண்டாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam