பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை.. என்ன பேபிம்மா இதெல்லாம்..

சிலருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிப்பது வாழ்க்கை லட்சியமாக இருப்பதும், பல லட்சங்கள், கோடிகளில் சம்பாதிக்க நினைப்பதும் ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் சினிமா வாய்ப்புக்காக எந்த மாதிரி ஒரு இழிவான நிலைக்கும் செல்லத் துணிவது, தமிழ் சினிமா வட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பேபி நடிகை

பேபி நடிகை சமீப காலமாக எக்கச்சக்கமான கவர்ச்சியில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சோசியல் மீடியாவிலேயே மிக மோசமாக, தன் உடல் பாகங்களின் அந்தரங்க அழகுகளை காட்டி, எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பிளான் செய்து வருகிறார்.

போட்டோகிராபரின் நட்பு

இதற்கிடையே ஒரு போட்டோகிராபரின் நெருக்கமான நட்பு அவருக்கு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பேபி நடிகைக்கு அதிகமாக விளம்பரங்கள் வருவதற்கும் அந்த போட்டோகிராபர் செய்த கொலாபிரேஷன் தான், இந்த அளவுக்கு அந்த நடிகைக்கு வருமானத்தை கொடுத்திருக்கிறது என்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிகவும் கவர்ச்சியாக நடிப்பது அந்த நடிகைக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், வெளிநாட்டு படங்களிலும் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். சம்பளம் எந்த அளவுக்கு அதிகமாக தருகிறார்களோ, அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டவும் அந்த நடிகை முடிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு முதன் முதலில் எப்படி நடந்தது..? யார் காரணம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஆரம்பத்தில் இதுபோன்று கவர்ச்சியாக நடிக்க கூச்சப்பட்டு கொண்டிருந்த அந்த நடிகை அந்த பிரபல போட்டோகிராபரின் நட்பு கிடைத்த பிறகு தான் இப்படி மாறிவிட்டார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த போட்டோகிராபருடன் தான் அந்த நடிகை நேரத்தை செலவழித்து வருகிறார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவருக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் என்பது வெகுவாக குறைந்து போய்விட்டது. இந்த நேரத்தில் அந்த போட்டோகிராபரின் நட்புதான், நடிகையை எல்லை மீறி செயல்பட வைப்பதாக புகார் எழுந்துள்ளது.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்…

சமீபத்தில் அந்த நடிகையை உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக பல கோணங்களில் அந்த போட்டோகிராபர் நிறைய புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்போது தனது ஒட்டுமொத்த ஆசையும் தீர்த்துக் கொண்டார் என்று பகீர் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்: தனுஷிற்கு இரண்டாம் திருமணம்.. சொன்னது யாருன்னு பாருங்க..! வெடித்த சர்ச்சை..!

நிர்வாண புகைப்படங்கள்

பேபி நடிகையை கொஞ்சம் கொஞ்சமாக தன் வலைக்குள் விழவைத்து தனது இச்சைகளை எல்லாம் அந்த போட்டோகிராபர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். நடிகையின் அந்தப் பிரத்யேக நிர்வாண புகைப்படங்கள் எல்லாம் கோடிக்கணக்கான ரூபாயில் விற்பனையாவதாகவும், அதற்காக சில பணக்காரர்கள் பிரைவேட் டீலிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் சினிமா மீது அதிக ஆர்வமும் மோகமும் கொண்ட அந்த பேபி நடிகை, ஹாலிவுட் நடிகைகளை போல உடம்பில் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருகிறார்.

ஹாலிவுட் படங்களில்…

அதற்காக ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் நடிகை முயற்சித்து வருவதாகவும், அதற்காக தனது ஆடை இல்லாத புகைப்படங்களை சில பிரபல தயாரிப்பாளர்களுக்கு நடிகை அனுப்பி இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை குறித்து தகவலறிந்த பலரும், என்ன கொடும சார் இது என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். என்ன பேபிம்மா இதெல்லாம் என்றும் புலம்புகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version