திருமணதிற்கு முன்பே உடலுறவு.. குஷ்பூவின் உண்மை முகத்தை தொங்க விட்ட பிரபல நடிகர்..!

நக்கத் கான் என்ற பெயரைக் கொண்ட நடிகை குஷ்பூ 1970 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 185 படங்களுக்கு மேல் நடித்த இவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள். இரண்டு தமிழ் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஒரு கலை மாமணி விருது, ஒரு கேரளா மாநில திரைப்பட விருதினை வென்றவர்.

திருமணத்திற்கு முன்பே உடலுறவு..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் வருஷம் எல்லாம் 16 படத்தில் நடித்ததை அடுத்து இளைய திலகம் பிரபுவோடு இணைந்து சின்னத்தம்பி படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தார்.

பன்முக திறமையை கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ சில படங்களை தயாரிப்பதோடு சின்ன திரையிலும் பங்கேற்று வருகிறார். மேலும் திரை உலகில் பீக்கில் இருந்த சமயத்தில் இளைய திலகம் பிரபுவோடு கிசுகிசுக்கள் எழுந்தது.

இதனைப் பற்றி கவலைப்படாத இவர் தமிழ் திரைப்பட இயக்குனரான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

குஷ்புவின் உண்மை முகம்..

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளுவது தவறில்லை என்று குஷ்பூ பேசியதை அடுத்து குஷ்புவை கிழி கிழித்த பயில்வான் ரங்கநாதன் என்னென்ன பேசி இருந்தார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா.

வடக்கத்திய பெண்ணான குஷ்பூ திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டிருப்பார் போல அதனால் தான் இது போன்ற ஒரு வார்த்தையை முன் வைத்திருக்கிறார் .ஆனால் தமிழகத்தில் இருக்கும் பெண்கள் அதை அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் கருதக்கூடியவர்கள்.

கற்புக்கரசி கண்ணகி பிறந்த ஊரில் திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்று சொல்லுவதே தவறு. ஆனால் அதை வாய் கூசாமல் சொன்ன குஷ்பூ எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

பிரபல நடிகர் பேச்சு..

மேலும் பயில்வான் ரங்கநாதன் இது விஷயமாக பேசும் போது குஷ்பூ ஒரு சரியான பெண்ணாக இருந்திருந்தால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க மாட்டார். அவர் அப்படி இருப்பதால் தான் இது போன்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என்று சொல்லலாம். இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் எந்த விஷயத்தை ஷேர் செய்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version