தங்கத்தில் செருப்பு.. வைரத்தில் சேலை.. வரலட்சுமி கல்யாண கூத்து.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

தமிழ் திரைதுறையில் சுப்ரீம் ஸ்டாராக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவியின் மூத்த மகள். தமிழ் திரை உலகில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நாங்க ஆடுறதும் பாடறதும் காசுக்காக தான் என்று திரை உலகை சார்ந்தவர்களை பற்றி பேசும் போது சொல்வார்கள். அது போல தற்போது கல்யாணத்துக்கு முன்னாடியே 100 கோடி சொத்துக்களை நடிகை வரலட்சுமி என் மீது எழுதி வைத்திருக்கிறார் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ்.

நடிகை வரலட்சுமி..

நடிகை வரலட்சுமி பொறுத்த வரை தனது தந்தையின் சொல்லை மீறி திரை உலகில் நுழைந்து இருந்தாலும் பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் தான் பேமஸானார்.

இதனை அடுத்து தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று செட்டிலான அவர் அங்கிருக்கும் முன்னணி நடிகர்களோடு நடித்து வரும் வேளையில் நடிகர் விஷாலை காதலித்ததோடு மட்டுமல்லாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தவர்.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் தனது அப்பா சரத்குமாரை அவமானப்படுத்தியதை அடுத்து நடிகை வரலட்சுமி விஷாலோடு கொண்டிருந்த காதலை பிரேக் அப் செய்து விட்டார்.

மேலும் மும்பையை சேர்ந்த பாடி பில்டர் ஆன நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் மூன்று வருடங்களுக்கு முன் பிருந்தே காதல் ஏற்பட்டதாக சொல்லி இருக்கக்கூடிய இவர் பிடித்தாலும் பிடித்தார் புளியங்கொம்பை பிடித்தார் என்று சொல்லக்கூடிய வகையில் ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு மேல் இருக்கும் நிக்கோலாய் காதலித்தார்.

நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு பெண் இருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து இந்த திருமணமான தாய்லாந்தில் படு கோலா காலமாக நடைபெற்றதோடு இந்த திருமணத்தில் வரலட்சுமி அம்மா சாயாதேவி பங்கேற்கவில்லை. மேலும் பத்திரிக்கை கொடுக்க முதல்வர் என பல பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைத்த போது சரத்குமார் ராதிகாவை தான் அழைத்துச் சென்று இருக்கிறார்.

தங்கத்தில் செருப்பு வைரத்தின் சேலை..

இதனை அடுத்து சென்னையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் ரிசப்ஷன் வைத்து முதல்வர் முதல் ரஜினி வரை அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரஜினிகாந்த் தனது மனைவியோடு வரலட்சுமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளியதோடு கேமராக்களின் கண்கள் அனைத்தும் ரஜினி பக்கத்தில் தான் இருந்தது என்று சொல்லலாம்.

மேலும் இந்த திருமணத்தில் நிக்கோலஸ் தனது காதல் மனைவிக்கு தங்கச் செருப்பை பரிசாக கொடுத்திருக்கிறார். அத்தோடு தங்கத் புடவையை அம்பானி மகளின் திருமணத்தில் அவர் மகள் அணிந்து நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் இங்கோ எல்லாவற்றையும் தங்கத்தில் செய்து கொடுத்திருந்தார்.

இதை விட ஒரு படி மேலே நிக்கோலாய் சர்ச் தேவ் நடிகை வரலட்சுமிக்கு வைரத்தில் ஆன புடவையை பரிசாக கொடுத்திருக்கிறார்கள் இதை நான் செய்திகளில் படித்தேன். அதைத் தான் சொல்லுகிறேன் என்று பயில்வான் ரங்கநாதன்.

அத்தோடு சரத்குமாரின் சார்ந்த வகுப்பின் சாஸ்திரப்படி மணமகன் வீட்டில் தாலி மட்டும் செய்தால் போதும். ஆனால் பெண் வீட்டார் தான் அனைத்தையும் கொடுக்க வேண்டும் இது தான் சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..

ஆனால் இந்த திருமணத்தில் சல்லி காசு செலவில்லாமல் தனது மகனின் கல்யாணத்தை சரத்குமார் நடத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா செலவையும் மணமகன் வீட்டாரை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் சொல்லி இருக்கிறார்.

ஆவதற்கு முன்பே 100 கோடி ரூபாய் சொத்துக்களை பெற்றெடுக்க கூடிய இவர்களது திருமண வாழ்க்கை நெகட்டிவாக அமைந்தால் என்ன அது தான் பணம் பையில் வந்து சேர்ந்து விட்டது. இதனால் தான் சொத்துக்கா ஆசைப்பட்டு தான் வரலட்சுமி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறோம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version