நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார்.

அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்.

நடிகை ஜீவிதாவுக்கு நடந்த நிகழ்வு:

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று நடிகை ஜீவிதா தொடர்பானதாக இருந்தது. அந்த வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஜீவிதா திரைத்துறையில் நடிக்க வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது குறித்தும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

பொதுவாகவே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் அனைத்து நடிகைகளும் அதற்கு இணங்கி போவது கிடையாது. சில நடிகைகள் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது கிடையாது.

அப்படியான ஒருவர்தான் நடிகை ஜீவிதாவும் இவர் சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில்தான் சீரியல்களில் நடிப்பார். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அதிக சம்பளம்:

நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்காவாக வரும் நடிகைகளில் ஜீவிதாவும் ஒருவராக இருப்பார்.

இந்த நிலையில் பேட்டியில் பேசிய ஜீவிதா கூறும் பொழுது ஒரு படத்தில் சம்பள விஷயம் குறித்து பேசினார். அப்பொழுது அட்ஜெஸ்ட்மெண்டிற்க்கு ஒப்புக்கொண்டால் 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை எல்லாம் செய்ய முடியாது என்று நான் கூறிவிட்டேன்.

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் என்றால் பத்தாயிரம்தான் சம்பளம் என்று கூறிவிட்டார்கள் அதற்கு நான் பத்தாயிரம் போதும் என்று கூறி அந்த திரைப்படத்தில் நடித்தேன் என்று ஜீவிதா கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

எவ்வளவுதான் சில பிரபலங்கள் முயற்சி செய்தாலும் கூட நடிகைகள் பலர் இந்த மாதிரியான விஷயங்களுக்கு இணங்குவதில்லை என்று இது குறித்து பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version