Zoom பண்ணாமலே பளிச்சுன்னு தெரியுதே.. உள்ளாடை அணியாமல் பஜ்ஜி கடை ஆண்ட்டி கவிதா ஹாட் போஸ்.!

தமிழில் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தில் பஜ்ஜி கடை ஆண்ட்டி-யாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கவிதா ராதேஷ்யம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் பஜ்ஜி கடை ஆன்ட்டியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து வெப் சீரியஸ் களில் நடித்து வரும் இவர் பல விவகாரமான படங்களிலும் வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார். இணைய பக்கங்களில் படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக அச்சாரமிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஜூம் பண்ணாமலேயே பளிச்சுன்னு தெரியுது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் முதன்மையாக ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு மராத்தி கனடா தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவிதா பாபி என்ற வெப் சீரிஸில் மூன்று சீசன்கள் நடித்திருக்கிறார்.

இவற்றில் மோசமான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கினார். இவருடைய வீடியோக்கள் தற்போது மணி நேரத்தில் வரலாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Kavitha Radheshyam has recently taken social media by storm with her stunning new photos. The photos feature the actress in various fashionable looks and have become a hit amongst her fans.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …