மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் பிறந்து வளர்ந்த பன்முகத் திறமையை கொண்ட நடிகரும் எழுத்தாளருமான வினு சக்கரவர்த்தி 1945- இல் பிறந்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கெட்ட குணமுடைய வில்லனான கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பில் நடித்த இவரை நீங்கள் பல படங்களில் பார்த்திருக்கலாம்.
நடிகர் வினுசக்கரவர்த்தி..
நடிகர் வினுசக்கரவர்த்தி ஆரம்ப காலத்தில் இணை ஆய்வாளராக நான்காண்டுகள் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதை ஆசிரியராக பணி புரிந்தார்.
இதனை அடுத்து தமிழ் திரை உலகுக்கு வந்த வினுசக்கரவர்த்தி வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பாவா லட்சுமணன் வினு சக்கரவர்த்தி பற்றி சில விஷயங்களை பேசி இணையத்தில் கடுமையான அதிவலைகளை ஏற்படுத்தி விட்டார்.
அந்த பேட்டியில் இவர் வினு சக்கரவர்த்தி பற்றி என்ன சொன்னார் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வினு சக்கரவர்த்திக்கும் மேக்கப் மேனுக்கும் நடந்த அடிதடி..
ஷூட்டிங் நடக்கக்கூடிய சமயத்தில் வினு சக்கரவர்த்திக்கும் மேக்கப் மேனுக்கும் நடந்த அடிதடி பற்றி தான் தற்போதைய பேட்டியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஷூட்டிங் இருக்கக்கூடிய சமயத்தில் வினு சக்கரவர்த்தி உறங்கிவிட்டால் மேக்கப் மேனிடம் சென்று ஏண்டா எழுப்பவில்லை 5:00 மணிக்கே உன்னை எழுப்ப சொன்னேன் என்று சொல்லி வார்த்தைகளால் வறுத்து எடுத்து அடித்து விடுவார்.
அந்த மேக்கப் மேன் பல ஷூட்டிங்களில் பல நடிகர்களுக்கு ஒப்பனை செய்து விட்டு வருபவர்கள் அவர்களுக்கும் அழைப்பு சளிப்பு இருக்கும் என்பதை இவர் எப்போதுமே புரிந்து கொண்டது கிடையாது.
இந்நிலையில் ஒரு சமயத்தில் இவரது டார்ச்சர் தாங்காமல் அந்த மேக்கப் மேன் சேரை எடுத்து வினு சக்கரவர்த்தியை அடித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கருவா பையன் என்று சொல்லி கோபமாக பேசிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ரகசியம் உடைக்க நடிகர் பாவா லக்ஷ்மணன்..
சிவாஜிக்கு மேக்கப் போட்ட என்னிடமா உங்க வாலை மேட்டுகிறீர்கள் என்று கேட்டதோடு செருப்பை கழட்டி அடிப்பேன் என்றும் சொல்லியதாக சொல்லி வினு சக்கரவர்த்தியின் ரகசியத்தை நடிகர் பாவா லக்ஷ்மணன் உடைத்தார்.
இதனை அடுத்து வினு சக்கரவர்த்தி எல்லோரும் பாக்குறாங்கடா கதவை மூடிட்டு அடிடா என்று சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. இதனை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மிகவும் லேட் ஆக வந்த அவரிடம் இயக்குனர் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். என்று சொன்னார்.
இதனை கேட்ட வினு சக்கரவர்த்தி இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அவர் கொஞ்சம் அசதி இருந்ததால் தூங்கி விட்டேன் என்று மன்னிப்பு சொல்லி இருப்பதோடு இது போல பல படங்களில் வினு சக்கரவர்த்தி செய்த சேட்டைகள் பற்றி சொல்லி ரசிகர்களின் வாயில் பிளக்க வைத்து விட்டார்.
மேலும் ரசிகர்கள் சினிமாவில் வில்லத்தனத்தை காட்டிய வினு சக்கரவர்த்தியா ஒரு மேக்கப் மேன் இடம் அடி வாங்கி இருக்கிறார் என்பதை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் தற்போது இந்த முக்கியமானது தற்போது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது