ஜோதிகா நடத்தை சரியில்லை… தனிமையில் சூர்யா.. பிரபல நடிகர் சரமார் கேள்வி..!

வடநாட்டு தேவதை ஜோதிகா நடித்த படங்கள் பலவும் வெற்றி படங்களாக அமைந்தது. ஆரம்ப நாட்களில் ஹிந்தி படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது வாரிசு நடிகரான சூர்யாவுடன் ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு டிசம்பர் 11-ம் தேதி 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக விளங்குகிறார்கள்.

நடிகை ஜோதிகா..

இவர்கள் இருவருக்கும் தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள்.

தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளியை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து எடுத்துக்கொண்டார். இதனை அடுத்து மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதா அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் ராட்சசி படத்தில் தனது அட்டகாச நடிப்பை வெளிப்படுத்துவதை அடுத்து மலையாளத்தில் முதன் முறையாக மம்முட்டியோடு ஜோடி சேர்ந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் ஹிந்தி படங்களில் அதிக அளவு நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஜோதிகா ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் ஹிட்டான நிலையில் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜோதிகாவின் நடத்தை சரியில்லையா?

நடிகர் சூர்யாவும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளி வரக்கூடிய கங்குவார் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அதோடு இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்ற தமிழ் தாக்கி இருக்கிறார்.

இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களை பற்றி முக்கிய விஷயங்களை சுடச் சுட பேசும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஜோதிகா குறித்து கூறிய விஷயம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தனிமையில் வாடும் சூர்யா..

அதனை அடுத்து அண்மை பேட்டியில் நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு வந்து தனது ஜனநாயக கடமையை சிறப்பான முறையில் செய்து இருந்தார்கள்.

மேலும் பெரும்பாலான நடிகை மற்றும் நடிகைகள் மறக்காமல் இந்த கடமையைச் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஓட்டு போட்டார்கள்.
ஆனால் நடிகை ஜோதிகாவோ இதை செய்ய தவறிவிட்டார். மேலும் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்கும் போது சிவகுமாரின் நிலைமை என்னவாக இருக்கும் மகன் மட்டுமே வந்து இருக்காரு.

ஆனால் மருமகள் வரவில்லை. இந்த நிலைமையில் ஜோதிகா தஞ்சாவூர் கோயில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்கிறார். ஜனநாயக கடமையை செய்ய முடியாதவர்கள் இப்படி சமூக கருத்துக்களை மட்டும் சொன்னால் எப்படி என்று பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

முதலில் ஒரு சிறந்த குடிமகளாக இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை. மாமனார் மாமியாருக்கு அடங்கி கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கணும்.

அதையெல்லாம் செய்ய ஜோ மறுத்துவிட்டார் என பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் விலாசி தள்ளி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version