2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!

நடிகை அம்பிகா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, படங்களில் நடித்து 80, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது சகோதரி ராதாவும் சமகாலத்து நடிகையாக இவரோடு பயணித்திருக்கிறார்.

இதையும் படிங்க: முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்த கல்லாரா கிராமத்தை சேர்ந்தவரான இவர்கள் திரை உலகிக்காக அனிதா என்ற இயற்பெயரை அம்பிகா என்று மாற்றிக் கொண்டார்.

இரண்டு திருமணம்.. இரண்டு விவாகரத்து..

சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்த அம்பிகா ஒருவர் வாழும் ஆலயம், நானும் ஒரு தொழிலாளி, மக்கள் என் பக்கம், விக்ரம், பௌர்ணமி அலைகள், வாழ்க்கை, சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன், இதய கோவில், ஆளப்பிறந்தவன், பேய் வீடு, அருணாச்சலம், பூவெல்லாம் கேட்டுப்பார், மழை, உத்தமபுத்திரன், அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சீரியல்களிலும் நடித்து வரக்கூடிய நடிகை அம்பிகா திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டவர்.

பலர் தொடர்பில் அம்பிகா..

இந்நிலையில் இவர் 1988 ஆம் ஆண்டில் என் ஆர் ஐ பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். இவரது பூர்வீகமும் கேரளா தான். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தார்கள். இதனை அடுத்து இவர்கள் அமெரிக்காவில் குடியேறி சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் பிரேம்குமார் மேனன் உடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்தை பெற்றுக்கொண்டு தன் இரு மகன்களோடும் சென்னையில் குடியேறிய இவர் தன் மகனோடு வசித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் 2000-வது ஆண்டில் நடிகர் ரவி காந்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நீடித்து நிற்கவில்லை. இதனை அடுத்து 2002-இல் இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்தை பெற்று விட்டார்கள்.

அம்பிகா குறித்து பயில்வான் ஓப்பன் டாக்..

தற்போது சென்னையில் தன் மகன்களுடன் வசித்து வரும் இவர் சீரியல்களில் முழுமூச்சாக நடித்து வருகிறார். மேலும் சீரியலில் இவரது நடிப்பை பார்த்து இல்லத்தரசிகள் இவருக்கு பெருவாரியான ஆதரவை தந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை அம்பிகா குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். இந்த பேட்டியில் அவர் பேசியது என்ன என்றால் ஒரு முறை நான் அம்பிகாவை பேட்டி எடுக்கும் போது உங்களுக்கு எத்தனை கணவன்கள் என்று கேட்டேன்.

அதற்கு சற்றும் பயப்படாமல் அம்பிகா ஓப்பனாக பதில் கூறியிருந்தார். அது என்ன பதில் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். அவர் சொன்ன பதில் எவ்வளவு கணவன் என்று நீங்களே கணக்குப் போட்டுக்கோங்க.. ஆனால் எனக்கு இருப்பது ரெண்டு மகன்கள் மட்டும் தான் என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

அப்படி என்றால் உட்கார்ந்து கணக்கு போடும் அளவுக்கு பல தொடர்புகளை வைத்திருக்கிறார் அம்பிகா என்று தன்னுடைய பாணியில் கோக்கு மாக்காக பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!

இதனை அடுத்து நடிகை அம்பிகா இரண்டு திருமணம் செய்து கொண்டும் அந்த இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ள நிலையில் பல தொடர்புகள் உள்ளது என்று அம்பிகா குறித்து பயில்வான் கூறிய கருத்துணை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version