“இந்த நேரத்தில்.. நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க..” பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தென்னிந்திய திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகிலும் அதிகமாக பரவி வந்திருக்கும் கலாச்சாரமான அட்ஜஸ்ட்மென்ட் குறித்து காரசாரமான செய்திகள் தற்போது பல்வேறு வகைகளில் வெளி வந்து உள்ளது.

அந்த வகையில் தற்போது வழி தெரியாமல் படுக்கைக்கு ஓகே சொல்லக்கூடிய நடிகைகள் அந்த நேரத்தில் இதை கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு பின்னால் அதை எந்த கூச்சமும் இல்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற ரகசியத்தை பிரபல நடிகர் உடைத்திருக்கிறார்.

வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு ஓகே ..

இன்று திரைத்துறையில் இருக்கக்கூடிய பல பிரபல நடிகைகளும் ஒரு காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த அளவுக்கு பிரபலமாக மாறி இருக்கிறார்கள் என்ற பல்வேறு விதமான செய்திகள் தினம், தினம் கசிந்து வருவது வாடிக்கையாக்கிவிட்டது.

இதையும் படிங்க: தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்.. காரணம் இது தான்.. சாய் பல்லவி வெளியிட்ட பகீர் தகவல்..!

இதில் எந்த அளவு உண்மைத் தன்மை இருக்கும் என்பது அவர்களுக்கும் அவர்களோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்த நபருக்கு மட்டும் தான் தெரியும். எனினும் திரைப்பட உலகில் அதிகரித்திருக்கும் போட்டிகளால் வாலண்டியராக அட்ஜஸ்ட்மென்ட்க்கு உடன்படுகின்ற நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சில நடிகைகள் இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற சமயத்தில் அந்த நேரத்தில் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஓகே சொல்லி விடுவார்கள் என்ற கருத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுவும் இந்த விஷயத்தை ஓபனாக பிரபல நடிகர் உடைத்திருக்கிறார்.

பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..

எவ்வளவு பெரிய நடிகைகளாக இருந்தாலும் ஷூட்டிங் சொந்த நாட்டில் இல்லாமல் வேறு நாட்டில் நடக்கும் போது அங்கு சென்று தங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அப்படி தங்கக்கூடிய சமயத்தில் அவர்களுடைய மன நிலையை ஒரு வித பயத்திலேயே இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் தான் படப்பிடிப்புக்காக நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு 20 நாட்கள் முதல் ஒரு மாதம் என செட்யூல் போட்டு நடிகைகளை தனிமைப்படுத்தி விடுவார்கள். அவர்களுக்கு அந்த ஊரில் படக்குழுவை விட்டால் வேறு வழி இல்லை என்ற பய உணர்வை கொடுத்து விடக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அத்தோடு அந்த மனநிலையில் இருக்கும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினால் வேறு வழியே இல்லாமல் ஓகே சொல்லி விடுவார்கள். நம்ம ஊரில் கேட்கும் போது அரசல் புரசலாக கேட்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் கேட்கும் போது வெளிப்படையாக விஷயத்தை போட்டு உடைத்து விடுவார்கள்.

இதையும் படிங்க: ஆத்தாடி.. எத்த தண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் விஜய் பட நடிகை Meenakshi Chaudhary.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

எப்படியும் அவர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பினால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள். பின்னால் இதுவே அவர்களுக்கு பழக்கமாகி போகிறது என்ற ரகசியத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது தெரிவித்து இணையங்களில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

இந்த விஷயத்தை படித்து தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்பட்ட செய்திகளில் ஒன்றாகி விட்டதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் சில ரசிகர்கள் அடடா இப்படி எல்லாம் படுக்கைக்கு ஓகே சொல்ல நடிகைகளை இப்படியா செய்வார்கள் இதற்கு கூட ட்ரிக்ஸ் உள்ளதா? என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version