உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!

வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்து விடுகிறது.

அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க. எந்தவிதமான சிரமமும் பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் தங்களது அடையாளத்தை வைத்துக்கொண்டு அவர் சிறந்த நடிகர்களாக வருவதையும் தாண்டி. சில தவறான வழிகளிலும் சென்று விடுகிறார்கள்.

அந்த வகையில் தான் ஒரு வாரிசு நடிகர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் தான் நடிகர் கார்த்திக்.

நடிகர் கார்த்திக்:

இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடதக்கது. அப்பாவின் அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தார் கார்த்திக்.

1981 ஆம் ஆண்டு வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்ததோடு அவருக்கு விருதையும் சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான தமிழக அரசு விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது. தமிழில் நட்சத்திர நடிகராக உயரும் அளவுக்கு தொடர்ச்சியாக நினைவெல்லாம் நித்யா, வாலிபமே வா வா, இளஞ்சோடிகள், கேள்வியும் நானே பதிலும் நானே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பக்கத்து வீட்டு ரோஜா, ஆகாய கங்கை, அதிசய பிறவிகள் ,துயரம் அதிகம் இல்லை, அபூர்வ சகோதரிகள், நல்லவனுக்கு நல்லவன் , மௌன ராகம், ஒரே ரத்தம், பாடு நிலாவே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

வெற்றித்திரைப்படங்கள்:

அத்துடன் ராஜமரியாதை, அக்னி நட்சத்திரம், என் ஜீவன் பாடுது, உரிமை கீதம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் .

80ஸ் காலகட்டத்தில் இவர் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார் . இவருடன் சேர்ந்து ஜோடி சேர்ந்து நடிக்காத நடிகைகளில் இல்லை என்ற அளவுக்கு நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருந்தார்.

பின்னர் 90களில் உள்ளத்தை அள்ளித்தா, கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், ஆனந்த பூங்காற்றே இப்படி பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2000ம் காலகட்டத்தில் பல்வேறு நட்சத்திர படங்கள் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

தொடர்ச்சியாக இவரது பயணம் 1980ல் ஆரம்பித்தது. பின்னர் 90ஸ் மற்றும் 20ஸ் காலகட்டங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்தார்.

2010 காலகட்டங்களில் குணச்சித்திர நடிகராகவும் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து அசத்தி வந்தார். இவருக்கு போட்டியாக வளர்ந்து வந்த நடிகர் மைக் மோகன் பின்னர் அடையாளமே தெரியாமல் போக நடிகர் கார்த்திக் மட்டும் தன்னுடைய அப்பா முத்துராமன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நிலைத்து நின்று ஜொலிக்க ஆரம்பித்தார்.

பெண்கள் விஷயத்தில் வீக்:

ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கு கிடைத்த அந்த அடையாளத்தையே அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் கார்த்தியின் மறுமுகத்தை குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் ஒரு அதிர்ச்சிக்குரிய விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சினிமாவில் வைத்திருந்த நடிகர் கார்த்திக்கு குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தார்கள்.

இதை பயன்படுத்திக்கொண்ட கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகளுடன் தகாத முறையில் பழகுவாராம். அது மட்டும் இல்லாமல் தனுடன் நடித்த நடிகை ராதாவுடன் அப்போதே காதல் கிசு கிசுக்கப்பட்டார் கார்த்திக்.

அவர் பழகிய நடிகைகள் ஒன்று, இரண்டு என லிஸ்டில் அடக்கவே முடியாத அளவுக்கு பல நடிகைகளை பதம் பார்க்காமல் விட மாட்டார் கார்த்திக் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பு கிளம்பி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version