ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்..

இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அந்த சமயத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த விஜயசேதுபதியை ஜிம் பாய்ஸ் உள்ளே விடவில்லை. அதன் பிறகு பட குழுவினர் சொல்லிய பிறகு தான் உள்ளே அனுமதித்தார்கள்.

சசிகுமார அசிங்கப்படுத்திவிட்டாங்க..

இப்படி இருந்த விஜய் சேதுபதி தற்போது நடைபெற்ற சூரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மை பிடித்து பேசிய இவரை மட்டுமே அனைவரும் புகழ்ந்து பாராட்டு இருந்தார்கள் என பயில்வான் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கருடன் பட விழாவில் கலந்து கொண்ட விஜய சேதுபதி மற்றும் சிவகர்த்திகேயனுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து பேசினார்களே ஒழிய யாரும் சசிகுமாரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற குண்டை பயில்வான் கூறி இருக்கிறார்.

பிரபல நடிகர் பேச்சு..

அது மட்டுமல்லாமல் படத்தில் முதல் ஹீரோவாக நடித்திருக்கும் சூரியன் இரண்டாவது ஹீரோவான சசிகுமாரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தார்.

அது மட்டும் அல்லாமல் வெற்றிமாறன் குறித்து பேசிய போதும் கடைசி வரை சசிகுமாரை கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதர் தெளிவாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சசிகுமார் இந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது. அவரை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கிய இயக்குனர் நிலமையை இன்று பார்க்க பரிதாபமாக இருந்தது.

அண்மையில் வெளி வந்த அயோத்தி திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அப்படி மக்கள் மத்தியில் புகழ் வாய்ந்த சசிகுமாரின் நிலைமையைக் கண்டு பயில்வான் ரங்கநாதன் வருத்தத்தோடு பேசிய விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் காட்டு தீ போல பரவி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version