வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததுன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்னர் குணச்சித்திர வீடுகளில் அடுத்து தான் சமசீலமாவில் அறிமுகமானார் திரிஷா.

இதையும் படியுங்கள்: அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..!

இவர் சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து மௌனம் பேசியிரு பாடத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஓரளவுக்கு அதில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முதல் படத்திலே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை பெற்றார்.

இதையும் படியுங்கள்: படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

தொடர்ந்து உனக்கு 20 எனக்கு 18 , ஆயுத எழுத்து, ஜி , ஆறு உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்த வெகு சில வருடத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

நின்றுபோன திருமணம்:

தற்போது 40 வயதாகும் திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் வரை சென்று திருமணம் நின்று போனது.

இதனால் சில வருடங்கள் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் மார்க்கெட்டில் இழந்து இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை 96 படத்தின் மூலம் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்: படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் இரண்டாவது இன்னிசை தொடர வாய்ப்பு கொடுத்தது என்றே சொல்லலாம்.

அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கமலின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் திரிஷா குறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, திருமண வயதை தாண்டியும் நடிகை திரிஷா, அனுஷ்கா ஷெட்டி, உள்ளிட்ட பல நடிகைகள் திருமணம் செய்யாமலே இருக்கிறார்கள்.

ஆனால், மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணம் உள்ளது.

இதையும் படியுங்கள்: காதலனை கரம் பிடிக்கும் பாவனி ரெட்டி.. இது எத்தனையாவது திருமணம் தெரியுமா..?

திருமணம் வரை சென்றும் திரிஷாவுக்கு திருமணம் நின்றுப்போனது. திரிஷா திரைப்பட நடிகர் ஒருவரால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார்.

திரிஷாவின் அம்மா… ஜொள்ளுவிட்ட பயில்வான்:

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் திரிஷாவை விட அவரது அம்மா மிகவும் அழகாக இருப்பார். ஆரம்பத்தில் குணசித்திர ரோலில் நடித்து திரிஷாவுக்கு அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அவரை சாமி திரைப்படத்தின் வெற்றி எங்கேயோ கூட்டிச் சென்றுவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version