ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்.. சிவக்குமார் வீட்டுக்கே வருவதில்லை.. சீக்ரெட் சொன்ன பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களே விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் வாரிசு நடிகரான சூர்யா தன்னோடு இணைந்து நடித்த மும்பை அழகியான ஜோதிகாவை பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் காதல் அரும்பியதை அடுத்து காக்க காக்க திரைப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் இவர்கள் வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக என்று இருக்கிறார்கள்.

ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்..

பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா தற்போது தனது மனைவியோடு மும்பையில் செட்டிலாக ஜோதிகா ஹிந்தி திரைப்படங்களின் தீவிரமாக நடித்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனுடன் இணைந்து சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா தனக்கு மட்டுமல்லாமல் தனது கணவருக்கும் ஹிந்தி திரைப்பட வாய்ப்புகளை தேடி வரக்கூடிய சூழ்நிலையில் அண்மையில் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்தார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானதை அடுத்து இழுத்துப் போர்த்தி புடவையில் தரிசனம் தரக்கூடிய இவர் தற்போது எப்போதும் இல்லாத அளவு கட்டவிழ்த்து விட்ட கிளாமரில் உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

அப்படி அவர் எப்படிப்பட்ட உடையை அணிந்திருந்தார் என்று சொன்னால் நீங்களும் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். இதற்கு காரணம் இதற்கு கருப்பு நிறத்தில் பிளேசரை போட்டுக்கொண்டு உள்ளிருக்கும் ப்ரா அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் உடையை அணிந்து வந்து காட்சியளித்தது பலரிடையே பல்வேறு வகையான விமர்சனங்கள் ஏற்பட காரணமாகிவிட்டது.

சிவக்குமார் வீட்டுக்கே வருவதில்லை..

இதுகுறித்து இணையங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் அப்படியும் இப்படியும் ஆக வந்த போது இந்த விஷயம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நடிகரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாகி விட்டது.

இதில் நடிகை ஜோதிகா தற்போது கவர்ச்சியான உடை அணிந்து வந்தது பலரது கண்ணையும் நம்ப முடியாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு இப்படி கவர்ச்சி உடையில் எதற்கு வர வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் இப்படிப்பட்ட உடையை அணிந்து வர சூர்யா எப்படி சம்மதம் தெரிவித்தார். சிவக்குமார் நிலை என்ன என்பது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதோடு ஜோதிகா இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டதன் உண்மை நிலை பற்றியும் பயில்வான் கூறி இருக்கிறார்.

அதில் தனது பெற்றோருக்கு வயதான காரணத்தால் அவர்களை பார்த்துக் கொள்ளவும் குழந்தைகளின் படிப்புக்காகவும் மும்பை சென்றதாக சொன்ன ஜோ சூர்யாவும் தானும் சென்னை வந்தால் டி நகரில் உள்ள மாமனார் வீட்டில் தான் தங்குவோம் என்று கூறியதில் உண்மை இல்லை என்ற விஷயத்தை ஓபன் ஆக உடைத்தார்.

சீக்ரெட் சொன்ன பிரபல நடிகர்..

அதுமட்டுமல்லாமல் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பை ஒன்று வாங்கி அதில் குடியேறி இருக்கும் ஜோ மற்றும் சூர்யா ஹிந்தி பட வாய்ப்பை தேடி வருகிறார்கள். இப்படி கணவருக்காக அவர் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஜோதிகா கவர்ச்சி உடை அணிந்ததை அவருடைய கணவரை ஏற்றுக்கொண்டதை அடுத்து இடைப்பற்றி நாம் பேசுவதற்கு எதுவும் இல்லை.

எனவே இந்த விஷயம் பற்றி பேச வேண்டாம் .அவர் எப்போதும் அவர் மாமனார் வீட்டில் தங்கியில் தங்குவது இல்லை ஹோட்டலில் மட்டும் தான் தங்குகிறார் என்றார் உண்மையை உடைத்ததை எடுத்து எந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version