இந்த ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..! கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!

திரை உலகில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கக்கூடிய திரைப்பட நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இவர் திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் முதல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் நடிகர்,நடிகைகள் வரை கிசுகிசுக்கள் முதல் கொண்டு சர்ச்சை பேச்சுக்கள் வரை அக்கு வேறு ஆணி வேராக பிரித்துப் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார்.

ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..

அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

தமிழில் முன்ணனி நடிகராக இருக்கும் கமலஹாசனின் அழகை மயங்கி பல பெண்கள் அவரை சுற்றி வந்ததாகவும் மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் தன்னோடு நடித்த வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்ந்தார் என கூறினார்.

இதை அடுத்து கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து அவரை விட்டுப் பிரிந்த கமலஹாசன் சரிகா என்ற பெண்ணை காதலித்தார்.அந்தப் பெண் ஓர் இஸ்லாமிய பெண் என்பதால் அந்தப் பெண்ணிற்காக மதம் மாறிய கமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனுக்கு தந்தை ஆனார்.

குழந்தைகள் பிறந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து கமல் மற்றும் சரிகா ஜோடி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அடுத்து நடிகை கௌதமயோடு லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த அவர் தன் மகளைப் போலவே கௌதமி மகளையும் பார்த்துக் கொண்ட நிலையில் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்து இருக்கிறார்கள். இதற்கு கௌதமி தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரிவதாக சொல்லி இருக்கிறார்.

கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..

தமிழ் திரை உலகில் கமலின் மூத்த மகள் சுருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நிலையில் தனுசுடன் 3 படத்தில் நடித்தார். இந்த படத்தை ஐஸ்வர்யா இயக்கிய சமயத்தில் படத்தில் இடம் பிடித்த மூத்த காட்சிகள் இவர்களை எல்லை மீறி பழக வைத்து விட்டது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை பெரிதாக வெடித்த போது கமல் மற்றும் ரஜினி இருவரும் பேசி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை அடுத்து சுருதி தனுஷ் நண்பர்களாகவே இருப்போம் என பேசி பிரிந்தார்கள்.

இதை அடுத்து ஸ்ருதி வெளிநாட்டு நண்பரை ஒருவர் காதலிப்பதாக வெளிப்படையாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அவருடன் பட்டு புடவையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு நிச்சயம் நடந்து விட்டது என்பது போன்ற செய்திகளை வெளியிட்டதோடு திருமணம் ஆகாமலேயே இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது சாந்தனுவை விட்டு பிரிந்து விட்டதாக சொல்லப்படும் சுருதி தன் தந்தை தாயார் உடைய அரவணைப்பில் இருக்கிறார் அதுபோல அக்ஷரா ஹாசன் தன் தாயாருடன் தான் இருந்து வருகிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்நிலையில் தன் அப்பா எப்படி திருமணம் தாண்டிய உறவில் இருந்தாரோ அது போல அவரது மகளும் இருக்கிறார் என்று பயில்வான் அண்மை பேட்டியில் பேசியதை கேட்டு ரசிகர்கள் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று என சொல்லி கமாண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இதைத்தான் இரண்டு பேருக்கும் பாடி டிமாண்ட் அதிகம் என கொளுத்திப் போட்டாரா என ரசிகர்கள் மத்தியில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version