தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் 1999-ஆம் ஆண்டு சங்கமம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை யாஷிகா ஆனந்த்..! பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.,.
இந்தப் படத்தின் மூலம் மிகச் சிறந்த ரீச் இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம். பல பாசிட்டிவ் கமெண்ட்களை பெற்ற இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை விந்தியா..
திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து நடிகை விந்தியா அரசியலில் களம் காண நினைத்தார். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் 2006 முதல் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக பணிபுரிந்தார்.
சங்கமம் படத்தை அடுத்து இவர் மகளிர்காக, திருநெல்வேலி, உயிரிலே கலந்து, கண்ணுக்கு கண்ணாக, என் புருஷன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின், நம்ம வீட்டு கல்யாணம், ஆசை ஆசையாய், கண்ணம்மா, வட்டப்பாறை, உதய நேரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 43 வயதை எட்டி இருக்கும் இவர் அரசியலில் களம் இறங்கி பல்வேறு வகையான பிரச்சாரங்களை செய்து வந்திருக்கிறார்.
யாரை விந்தியா விவாகரத்து செய்தார்..
அந்த வகையில் இவர் பிரச்சாரம் செய்ய தெரியவில்லை என்றும் கச்சா முச்சா என்று கண்டமேனிக்கு பலரை பற்றி பேசி வருகிறார். இவரைப் பற்றிய உண்மையான விஷயத்தை நான் சொல்லட்டுமா என பயில்வான் ரங்கநாதன் புதிய வீடியோவில் அசரக்கூடிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகைகளில் சிலர் உதாரணமாக குஷ்பூ, நமிதா, விந்தியா போன்றவர் நட்சத்திர பேச்சாளர்களாக விளங்கினாலும் அடிக்கடி கட்சியை விட்டு தாவக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்நிலையில் விந்தியா யாரை திருமணம் செய்து கொண்டு எப்படி விவாகரத்து பெற்றார் என்ற அவரது பர்சனல் வாழ்க்கையை சற்று கிளறி அனைவர் முன் வெட்ட வெளிச்சமாக மாற்றி இருக்கிறார் பயில்வான்.
வாங்க தெரிந்து கொள்ளலாம்..
அந்த வகையில் நடிகை விந்தியா பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் என்பவரை 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். எனினும் விந்தியாவிற்கு திருமண வாழ்க்கை சரியாக செட் ஆகவில்லை.
இதனை அடுத்து வழக்கம் போல பல நடிகைகளும், நடிகர்களும் செய்யக்கூடிய விவாகரத்தை 2012-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் உடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார். இது பற்றிய கதையை உங்களுக்கு சொல்லலாமா? என்று பயில்வான் புதிய வீடியோவில் பேசி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.
அத்தோடு நட்சத்திர பேச்சாளர்களாக விளங்குபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் அதற்காக விவாகரத்து எல்லாம் செய்யலாமா? என்பது போன்ற விவகாரத்தோடு பயில்வான் ரங்கநாதன் விந்தியாவை விளாசித் தள்ளி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு முறை இரு முறை அல்ல.. ஒரே நாளில் 20 முறை.. தொப்புள் குழியில் மயங்கிய இயக்குனர்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
இதனை அடுத்து விந்தியாவின் ரசிகர்கள் மற்றும் பயில்வான் ரங்க நாதனுக்கு எதிராக இருக்கக்கூடிய அரசியல் தொண்டர்கள் அனைவரும் ரங்க நாதனை கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்ற விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.