.எனக்கும் …. அவளுக்கும் கனெக்சன் இருக்குன்னு பச்சையா சொல்லுவான் பயில்வான் ரங்கநாதன்… தோல் உரித்த பிரபல தயாரிப்பாளர்…!

திரை உலகில் ஜொலிக்கக் கூடிய நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை படும் மோசமாக விமர்சித்து அவதூறு பேசி வரும் பயில்வான் ரங்கநாதரை கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.

 அந்த வரிசையில் தற்போது தயாரிப்பாளரான கே ராஜன் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் பயில்வான் ரங்க நாதனை பற்றி கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

 இதற்கு காரணம் என்ன என்று தெரியாத நிலையில் சமீபத்தில் இவர் என்னை மாற்றும் காதலே படத்தின் இசை விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

 அப்போது பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்த நடிகை துளசி பக்கத்தில் கே ராஜா உட்கார்ந்திருந்தார் அதன் பிறகு மேடையில் பேசும்போது கே ராஜா நான் இருவரும் அருகில் உட்கார்ந்து இருப்பதைக் கூட சில பேர் சேர்த்து வைத்துப் பேசுவார்கள் என்றும் உனக்கும் எனக்கும் கனெக்சன் இருப்பதாக சித்தரிப்பார்கள் என்று துளசியை பார்த்து கூறியிருக்கிறார்.

 இத்தோடு நிற்காமல் உடனே எழுந்து போன துளசியிடம் இதையும் ராஜனுடன் ஓடி விட்டார் என்று சில பயில்வான்கள் எழுதுவார்கள் என்று பயில்வனை மறைமுகமாக விமர்சித்து பேசி தாக்கி இருக்கிறார்.

 அத்தோடு நின்றுவிடாமல் பெண்களை வைத்து கேவலமாக விமர்சனம் செய்து வரும் அவரை வெழுத்து வாங்கியதோடு விட்டு விடாமல் நான் பேசியதை உடனே இந்த நேரம் பார்த்து இதுக்கு எதிராக என்ன செய்யலாம் என்று ஒரு வீடியோவை அவன் தயார் செய்து இருப்பான்.

அந்த வீடியோவும் கூடிய விரைவில் வெளிவரும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். இதனை அடுத்தாவது பயில்வான் ரங்கநாதருக்கு புத்தி வருமா?

 அனாவசியமாக பெண்கள் விஷயங்களில் உண்மையை தெரிந்து கொள்வதற்கு முன்பே இது போன்ற கசமுசா விஷயங்களை கருத்து கூறுகிறேன் என்ற எண்ணத்தில் வெளியிடுவது மிகவும் தவறு என்பதை எப்போது புரிந்து கொள்வார் என்று இறைவனுக்குத் தான் தெரியும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam