சீதாவை DIVORCE செய்த பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருக்காங்க.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் தன் முதல் முதலில் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதாவை ஹீரோயினியாக போட்டு அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார்.

இந்த படத்தை எடுக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் ஆனது வளர்ந்து பின் திருமணத்தில் முடிந்தது. எனினும் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரும் கவலையாகவே உள்ளது.

சீதாவை டிவோஸ் செய்த பார்த்திபன்..

தேசிய விருதை வென்றெடுக்கக்கூடிய பார்த்திபன் அடுத்தடுத்து தோல்வி படங்களை எடுத்ததை அடுத்து நடிகராக மாறி தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

பன்முகத் திறமையை கொண்ட பார்த்திபன் கிறுக்கல்கள் என்ற கவிதை புத்தகத்தையும் எழுதியவர், இந்நிலையில் புதிதாக படம் ஓன்றை இயக்கி இருக்க கூடிய இவர் இதிலும் தனது எதார்த்த சிந்தனையை பதிவு செய்திருப்பார் என்று அந்த படத்தை பார்க்க பலரும் அவர்களோடு காத்திருக்கிறார்கள்.

தற்போது பார்த்திபன் டீம்ஸ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளி வர உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு சினிமா சம்பந்தமான விஷயங்களை அவர் பாணியில் அழகாக பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவரது முன்னாள் மனைவி சீதா குறித்து பல விடயங்களை பகிர்ந்ததை அடுத்து இந்த விஷயம் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக மாறி வருகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிக்கையாளரும் திரைவிமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சீதாவை பிரிந்த பின் பார்த்திபன் பல பெண்களை காதலித்து இருக்கிறார் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

பார்த்திபனுக்கு பத்து காதலிகள் இருந்தாங்க..

மேலும் முதல் முதலில் சீதாவிடம் தான் தன் காதலை பார்த்திபன் கூறி இருப்பதாக சொன்னதோடும் மட்டுமல்லாமல் தங்களது காதலுக்கு சீதாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்ததாகவும் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

அத்தோடு சீதாவை அவர் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போய் தான் தாலியை கட்டி இருக்கிறார் பார்த்திபன்.

மேலும் சீதாவை பிரிந்த பின் பல பெண்களுடன் காதலில் இருந்ததாகவும் அந்த பெண்களில் சில தங்கள் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று பார்த்திபனை கழட்டிவிட்டார் என்ற பகீர் செய்தியை சொல்லி இருக்கிறார்.

மேலும் 10 பெண்களிடம் பார்த்திபன் காதல் வேலை செய்ததை அடுத்து இந்த வயதில் கூட பார்த்திபன் காதலித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த கருத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பகீர் கிளப்பிய பிரபலம்..

மேலும் பயில்வானில் என்ற பேச்சுக்கு ஏற்றபடி பார்த்திபன் அளித்த பேட்டியில் சிறு வயதினர் கூட என்னை காதலித்தார்கள் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்க நகர்வாக உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version