உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!

தமிழ் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும், காமெடி ரோல்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன்.

இவர் பின்னர் காலங்கள் செல்ல பத்திரிகையாளராக தனது துறையை மாற்றிக்கொண்டு பல்வேறு படங்களை குறித்து விமர்சிப்பதும்,

நடிகர் நடிகைகளை குறித்து விமர்சிப்பதும் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேசி முகம் சுளிக்க வைப்பதும்,

பயில்வான் ரங்கநாதன் காரசார பேட்டி:

சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் YouTube சேனலுக்கு,

காரசாரமாக விஷால் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன்.

அதாவது, நடிகர் விஷால் சமீபத்தில் “ரத்தினம்” படத்தின் பிரஸ்மீட் விழாவில் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

அந்த விழாவில் விஷாலிடம் நான் முன்வைத்த கேள்வி இதுதான் சின்ன பட்ஜெட்டுக்கு படங்களுக்கு நீங்கள் இப்போது ஆதரவு கொடுத்து வருகிறீர்கள்.

ஆனால்,மூணு மாசத்துக்கு முன்பு ரூ. 5 லட்சம் கையில் இல்லையென்றால் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கவே வராதீங்க.

சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து வராதீர்கள் என்று சொன்னவர் விஷால். எனவே அன்றொரு பேச்சு,

விஷாலை வெளுத்து வாங்கிய பயில்வான்:

இன்று ஒரு பேச்சு பேசி முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பவர் விஷால் என பேசி பரபரப்பை கிளம்பி இருக்கிறார் ரங்கநாதன்.

நான் அதை நினைவில் வைத்து தான் இந்த விழாவில் விஷாலிடம்… மலையாளத்தில் வெளிவந்த சிறிய பட்ஜெட் படங்களான,

ப்ரேமலு , ஆடு ஜீவிதம், மஞ்சுமல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து கேரளாவை விட தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டியது.

அதெல்லாம் சிறிய பட்ஜெட் படம் தானே இந்த அளவுக்கு வசூல் குவிக்க என்ன காரணம்? கருத்துள்ள கதையை படமாக எடுத்திருந்தார்கள் என சொன்னேன் இது தவறா? இந்த கேள்வி தவறா?

இந்த கேள்விக்கு குடித்துவிட்டு பெனாத்துற மாதிரி நடிகர் விஷால் மேடை நகரம் நிராகரிகம் கூட இல்லாமல் சத்தியமா இவரு கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்….

சத்தியமா இவரு கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கொந்தளித்து அங்கே ஓவராக சீன் போட்டார்.

பொதுச் செயலாளராக இருந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஓவராக பில்டப் கொடுக்க ஆரம்பித்தார். இது நடிகர் சங்க பிரச்சனையா?

நீ அப்போ கு** புடிச்சிகிட்டு இருந்த:

நடிகர் சங்கம் குறித்த பிரச்சனைக்குரிய கேள்வியா? என்னை அந்த மேடையிலே பேசும்போது மிரட்டுகிறார் விஷால்…

அடேய்… விகள் தம்பி! உங்க அப்பன் கிட்டயே இந்த கேள்விய கேட்டவன் நானு… நீ அப்போ கு** புடிச்சிகிட்டு இருந்த…

சிம்லாவுக்கு சென்று சரத்குமார் வச்சு படம் எடுத்து பல கோடி செலவு பண்ணிட்டீங்களே இது லாபம் வருமா அப்படின்னு அப்பவே உங்க அப்பனை பார்த்து நான் கேள்வி கேட்டேன்.

என்னோட அந்த கேள்விக்கு தன்மையாக பதில் அளித்தார் உன்னுடைய அப்பா… ஆனால், நீ இன்னைக்கு என்னடா சத்தியமா இந்த ஆளு கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன்னு சீன் போடுற?

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பயந்து கொண்டு பதில் சொல்ல மாட்டேன்னா… ஒரே வார்த்தை “நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே.

அதுக்கு பொதுச் செயலாளராக நான்…அப்படி இப்படின்னு ஓவரா சீன் போடுற? மேடையில் உட்கார்ந்துகிட்டு நீ எவ்வளவு தில்லு முல்லு வேலை பார்க்கிற எவ்வளவு சர்ச்சைகள சந்திச்சிட்டு வர எல்லாம் நான் தெரிஞ்சுக்கிட்டு தான் வரேன்.

நீ சிக்கியிருந்தால் கசக்கியிருப்பாங்க:

ஆளுங்கட்சி கட்சி பவர்ல இருக்கும் போதே அவங்கள பத்தி குறை சொல்லியவன் தானே நீ? சிக்கி இருந்தால் உன்ன கசக்கி இருப்பாங்க.

தயாரிப்பாளர் சங்கர், நடிகர் சங்கம் தற்போதைய ஆட்சியில் யார் அரசியலில் இருக்கிறார்களோ அவர்களிடம் தான் உதவிகளை எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் அப்படி இருக்கும் சமயத்திலேயே ஆளும் கட்சியை நீ குறை சொல்லி விமர்சித்தவன். உன்னால ஒட்டுமொத்த நடிகர் சங்கத்துக்கும் கெட்ட பெயர் வந்து விட்டது.

என பயில்வான் அடுக்கடுக்காக விஷாலை குறித்து விமர்சித்து தள்ளினார். காரசாரமான இந்த பேச்சு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version