ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு.. நிஜமாவே.. ரெஜினா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்க கூடிய ரெஜினா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

2012-ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளம் கடை பட்டத்தை பெற்றார்.

நடிகை ரெஜினா..

கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோல் செய்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளி வந்த அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியோடு இணைந்து கதாநாயகியாக நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து ஆதிக் அருளுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்ததை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தார்.

இந்தப் படத்தை அடுத்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த இவர் அதிகளவு தமிழ் ரசிகர்களை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரெஜினா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர் நடிகை ரெஜினாவிற்கு ஆரம்பத்தில் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அதற்கான பதிலை சொல்லும் போது லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்த அந்த படத்திற்காக அவர் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது குறித்து விவரமாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த படம் முடிந்த பிறகு ரெஜினாவின் மனதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி திகிலை கிளப்பி விட்ட இவர் அது எத்தகைய மாற்றம் என்பதையும் சொல்லிவிட்டார்.

ரெஜினாவின் பேச்சைக் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

அந்த மாதிரி படத்தில் நடித்து முடித்த பிறகு கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை ரெஜினா பேட்டியில் கூறி இருப்பதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இப்படியும் நடந்திருக்குமா? என்ற சந்தேகத்தோடு பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version