மென்பொருள் வல்லுநரான பார்வதிநாயர் மிஸ் கர்நாடகா,மிஸ்நேவி என பல பட்டங்களை பெற்றுள்ளார். 2012ம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார். இதையடுத்து அடுத்துத்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது என்னை அறிந்தால்.
இந்த படத்தில் அருண்விஜய்யுடன் எலிசபத் என்ற கதாபாத்தில் மிகவும் பக்காவாக நடித்திருப்பார் பார்வதி நாயர்.2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பார்வதி நாயர்.
ஆனால் அதற்கு முன்பே மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் அறிமுகமானார். துபாயில் பிறந்து வளர்ந்த பார்வதி நாயர் அடிப்படையில் ஒரு மாடல் அழகி.
இதனால் கிளாமர் காட்ட தயங்குவதில்லை. இதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் நடிகைகள் மற்றும் பிரபலங்களிடம் ரசிகர்கள் அத்துமீறி அனாவசிய கேள்விகளை கேட்டு அவர்களை தொந்தரவு செய்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, இயற்கையான B**bs உங்களுடைய சைஸ் என்ன? என கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் டென்சன் ஆகாமல் பார்வதி நாயர், சூ சைஸ் 37 என்றும், டிரஸ் சைஸ் எஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.