“உன்னோட B**bs சைஸ் என்ன..?..” என்று கேள்வி கேட்ட ஆசாமிக்கு ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். 

 

தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.திருட்டு பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தார் ஷாலு ஷம்மு. 

 

மேலும் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும், பவுடர் என்ற படத்திலும் அவர் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியான சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பல அசத்தல் போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஆபாசமாக கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தயங்காமல் பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam