Cringe.. நெல்சனை காமெடியிலேயே விட்டிருக்கணும்.. ஜெயிச்சுட்ட தளபதி – “Beast” படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..!

பீஸ்ட் படத்தில், மால் ஒன்றை கைப்பற்றி, அதில் உள்ளவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அரசிடம் பேரம் பேசி, மிரட்டுகிறார்கள் தீவிரவாதிகள். அதே மாலிற்குள் இருக்கும் ரா ஏஜன்டான விஜய்யிடம் தகவல் சொல்லி, மக்களை காப்பாற்ற சொல்கிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஆளாக எப்படி விஜய், மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை என்பது தெரிகிறது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனங்கள் ஒரு புறம் எழுந்தாலும், இதை கொண்டாட ரசிகர்கள் தவறவில்லை. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்கிளும் படத்தின் கதை இது தான் என்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் ப்ரோமோஷனுக்காக நேற்று சன் டிவியில் விஜய்யின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாவதை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று டிவி வெர்சனாக மற்றொரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  இப்படி பயங்கரமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது பீஸ்ட் திரைப்படம்.

படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன சொல்றாங்க..? வாங்க பாக்கலாம்.

CG சூப்பர்.. ஆஸ்கார் அவார்டு குடு ட்ரம்ப்பே..

நெல்சனை காமெடி ஜோன்லையே விட்ருக்கனும்..

 என்ன நெல்சா இது..?

ஜெயிச்சுட்ட தளபதி

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..

கிரிஞ் காமெடியை தவிர்த்து..

ஆக்ஷன் கலந்து தரமா இருக்கு..

நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்..

தியேட்டர் அதிருச்சு..

டேய் சிரிக்க வைடா…

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …