“வேஸ்ட் ஆன பீஸ்ட்..” – “என்ன நெல்சன் பண்ணி வச்சிருக்கீங்க..” – படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க..!

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி பிளஸ் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் கதைக்களமும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அந்த படத்தின் ஸ்க்ரீன் பிளேவில் டார்க் காமெடியை கலந்து ஹிட் கொடுத்ததை போலவே இங்கேயும் முயற்சி செய்துள்ளார் நெல்சன்.

பயங்கரவாதிகளின் கோரிக்கையின் பேரில் கைது செய்து வைக்கப்பட்ட அந்த பயங்கரவாத கும்பலின் தலைவனை விடுவித்த நிலையில், கிளைமேக்ஸில் விஜய் பண்ணும் வித்தியாசமான சம்பவம் லாஜிக் இல்லா மேஜிக் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பீஸ்ட் வேகமாக பறக்கிறது. ஆனால், றெக்கை தான் இல்லை.

பீஸ்ட் படம் எப்படி இருக்கு என்பதை படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க. வாங்க பாக்கலாம்.

Code Word Accepted..

விஜயின் Show..

நம்பர் 1 ஸ்டாரை ஜோக்கர் ஆக்கிட்டீங்க..

கதையும், கிளைமாக்சும்..

BEAST – WASTE..

டிஸ்அப்பாய்ண்ட்மென்ட் நெல்சன்..

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …