“காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க..” – வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

நடிகை லாஸ்லியா குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய கால்களை தூக்கி அமர்ந்தபடி தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சீரியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியா. தொடர்ந்து பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலையில் இருக்கிறார் அம்மணி. கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் பொழுது அடக்க ஒடுக்கமாக நடிப்பார்கள் நடிகைகள்.

அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரி ஆக மாறுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில், நடிகை லாஸ்லியாகவும் தன்னை அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமாகும் போது குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாக்கும் பொழுது புடவை சகிதமாக இழுத்து போத்திக்கொண்டு தோன்றிய இவர் தற்பொழுது கவர்ச்சி ராணியாக இணைப்பக்கங்களை கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : The internet was abuzz recently with news of a beautiful picture of South Indian actress Losliya Mariyanesan wearing a pink gown. The picture went viral and caught the attention of millions of people across the world.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version