முகத்திற்கு பவுண்டேஷன் வாங்க போறீங்களா? – அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

வளரும் தலைமுறை பெண்கள் அனைவருமே முக அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் மேலும் இவர்களின் முக அழகை மெருகேற்ற பலவிதமான பவுண்டேஷன்-களை பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் பவுண்டேஷன்  பயன்படுத்தாத பெண்களை இல்லை என்று கூறும் அளவுக்கு இன்று முக அழகுக்காக அனைவரும் பல விதங்களில் பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.

Face Foundation

எனவே தற்போது ஆன்லைனில் கிடைக்கக்கூடிய சில பவுண்டேஷன்  பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்த்து அதனை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆன்லைனில் கிடைக்கும் சில பவுண்டேஷன்

💐ஐந்து விதமான சேடுகளில் 550 ரூபாய்க்கு விக்கக்கூடிய கலர் பார் அக்வா பீலிங் பவுண்டேஷன் கிரீம் இந்திய ஸ்கின் டோனுக்கு மிகவும் சிறப்பானது என்று கூறலாம். பார்ப்பதற்கே மிகவும் சூப்பரான தோற்றத்தை தரக்கூடிய இந்த பவுண்டேஷன்  பட்ஜெட் விலையில் தற்போது தள்ளுபடி கிடைக்கிறது.

Face Foundation

💐மேலும் பட்ஜெட் விலையில் பவுண்டேஷன்  வாங்க வேண்டும் என்றால் ஃபேசஸ் கனடா பவுண்டேஷனை வாங்குவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இது 25 மில்லி அளவு கிடைக்கிறது. மேலும் இதன் இலை 549 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் தள்ளுபடியில் 439 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் டார்க் மற்றும் லைட் ஷேடுகளை அனைவரும் விரும்புவார்கள்.

Face Foundation

💐லேக்மி பவுண்டேஷன் சிறந்த பவுண்டேஷன் கிரீம் பவுண்டேஷன் ஆக பல வகை சேடுகளில் நமக்கு கிடைக்கிறது. சுமார் 500 ரூபாய்க்கு விற்கப்படும் எந்த பவுண்டேஷனை வாங்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்த ஐந்து  பவுண்டேஷங்களையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

Face Foundation

தள்ளுபடி விலையில் கிடைக்கக்கூடிய எந்த பவுண்டேஷன்களை நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள். கட்டாயம் இதில் ஏதாவது ஒரு பவுண்டேஷன் நிச்சயமாக உங்களது முகத்திற்கு செட் ஆகும். அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

அப்படி இதில் ஏதேனும் உங்களுக்கு செட்டாகி மிகச் சிறப்பான முறையில் உங்கள் மேனி அழகை மெருகேற்றி காட்டினால் அந்த அனுபவத்தை எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …