அதை பெருசு பண்ண ஊசி போட்டுகிட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிரபல நடிகை…!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு வரும் இளம் வயது நடிகைகள் தங்கள் உடல்வாகு அந்த கேரக்டருக்கு தக்கவாறு இருந்தால் மட்டும் தான் ஹீரோயினியாக வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தால் நடிகை பாக்கியலட்சுமி தனது உடலை பெரிதாக்கிக் கொள்ள என்ன செய்தார்கள் தெரியுமா?

இதையும் படிங்க: ஜோவிகா டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க..!

அது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் படிப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நடிகை பாக்கியலட்சுமி..

பிரபலமான நடிகையாக திகழ்ந்த நடிகை பாக்கியலட்சுமி 14 வயதில் இருக்கும் போதே திரை உலகில் நடிப்பதற்காக பல்வேறு இன்னல்களை சந்திக்க இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிகை சீதா நடிப்பில் வெளி வந்த ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் இந்த படத்தில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் ரோலை செய்து இருக்கிறார்.
இந்த திரைப்படம் தான் நடிகை பாக்கியலட்சுமி என் முதல் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் இவர் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் தான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று இயக்குனர் சொன்னார் தெரியுமா? என்ற விவரத்தை அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

அத பெருசு பண்ண ஊசி போட்டுக்கிட்டேன்..

இவர் திரைப்பட வாய்ப்பினை கேட்டு சென்ற சமயத்தில் மிகவும் சிறிய பெண்ணாக இருந்திருக்கிறார். அந்த வகையில் இவர் தனக்கு வந்த ஹீரோயினி வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

எனவே தனது உடலை பெரிதாக்கிக் கொள்ள எனது அப்பாவுக்கு தெரியாமல் ஊசி போட்டுக் கொண்டதாகவும் ஆனால் இந்த விஷயம் அவரது அம்மாவுக்கு மிக நன்றாக தெரியும் என்று கூறுகிறார்.

அப்படி உடல் எடை அதிகரித்த பிறகு தான் சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகளவு கிடைத்ததாக கூறிய இவர் உடல் எடை கூட பயன்படுத்திய ஹார்மோன் ஊசியால் உடலில் பக்க விளைவு ஏற்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

இந்த பாதிப்பானது திருமணம் ஆன பிறகு தான் உணர்ந்து கொள்ள முடிந்தது என்றும் அது அவரது கர்ப்ப காலத்தில் வெகுவாக பாதித்ததாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் ஹீரோயினியாக நடிப்பதற்காகத்தான் இந்த விஷயத்தை செய்ததாக பேசி இருக்கும் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டார்கள். இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி ஷேர் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: டாப் ஸ்டார் பிரஷாந்த் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு இப்படித்தான் உடலை அதிகரித்துக் கொள்ள ஊசியை போட்டும் உடலை குறைத்துக் கொள்ள வேறு ஏதேனும் வழிகளை கடைப்பிடித்து வருகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version