நீச்சல் உடையில் “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை..! – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

விஜய் டிவியின் தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் அன்றாட பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வருகிறது.

எனவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று கூறலாம். இந்த சீரியலில் பிரதான கதாபாத்திரமாக நடந்து கொண்டும் படித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் மகனாக இருக்கும் செழியன் என்ற கதாபாத்திரத்திற்கு மனைவியாக வருபவர் ஜெனி.

இவருடைய உண்மையான பெயர் திவ்யா கணேஷ் என்பதாகும். தனது மாமியாரின் கனவுக்கு ஆதரவாக இவர் பேசும் காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். காரணம் சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்கான நடிகை இணைய பக்கங்களில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகாமல் என்ன செய்வார்கள்.

கருப்பு நிற நீச்சல் உடையில் மொட்டைமாடி நீச்சல் குளத்தில் சூரிய வெளிச்சத்தை உடலில் பரவ விட்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் இவரது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வருகின்றது.திவ்யா கணேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான சில சீன்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …