ஒரு நிமிஷம் சன்னி லியோன்னு நெனச்சிட்டோம்.. டூ பீஸ் உடையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

தமிழ் தொலைக்காட்சி சீரியலில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை அக்ஷிதா போப்பையா .

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

சீரியல் நடிகை அக்ஷிதா போப்பையா:

இவர் நந்தினி, கண்ணான கண்ணே ஆகிய தொடர்களின் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலம் ஆனார்.

குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்ததால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்க மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த தொடரை அடுத்து அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாக தொடங்கியது. இதை அடுத்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா அவ்வப்போது அடிக்கடி தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

கதற வைக்கும் கவர்ச்சி போட்டோஸ்:

சீரியல்களில் மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு நிஜ வாழ்க்கையில் மிகவும் ஹாட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து சீரியலில் கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து தவறாமல் நடித்து வருகிறார் நடிகை அக்ஷிதா இதனிடையே இவர் ப்ரீதம் சுரேஷ் என்பவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

 

இதனால் எந்த ஒரு சீரியலிலும் கமிட் ஆகாமல் திருமணத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கும் அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராமில் திடீரென படு பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் அதிர வைத்திருக்கிறார்.

நீச்சல் உடையில் அதிர வைத்த அக்ஷிதா:

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் சீரியல்களில் அடக்க ஒடுக்கமாக நடித்துவிட்டு நடித்துவிட்டு பெரும் புகழ் பெற்றார்.

இதனை பார்த்து நிஜத்தில் இவர் இப்படி இருக்கிறாரே என மோசமாக அவரை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

மோசமான நீச்சல் உடைகளை அணிந்து படு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

டூ பீஸ் பிகினி உடையில் படுமோசமாக போஸ் கொடுத்திருக்கும் அக்ஷிதா போபைய்யாவை பார்த்த நெட்டிசன்ஸ் ஒரு நிமிஷம் உங்களை பார்த்ததும் சன்னி லியோன் என்று நினைத்துவிட்டோம் என்று மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version