அட.. ச்சீ..மனுசனா அவன் பண்ணிய துரோகங்கள் ஓன்றா..இரண்டா – கதறிய பாரதிராஜா..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கும் இயக்குனர்களில் பாரதிராஜாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. தேனியில் இருக்கும் அல்லி நகரத்தைச் சேர்ந்த இவர் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான புட்டண்ணாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

மேலும் தமிழ் திரை உலகில் 16 வயதினிலே என்ற முதல் படத்தை எழுதி இயக்கியதை அடுத்து கிராமப்புற திரைப்படங்கள் என்றாலே பாரதிராஜாவின் பெயரை பலரும் சொல்லக்கூடிய அளவு தனது நேர்த்தியான இயக்கத்தை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அட.. ச்சீ..மனுசனா அவன்..

தமிழ் திரை உலகில் பாரதிராஜாவின் பங்கு அளப்பரியது என்று சொல்லலாம். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற கதாநாயகிகள் இன்று வரை மக்கள் மத்தியில் பேமசாக இருக்கிறார்கள்.

பன்முக திறமையை பெற்றிருக்கக் கூடிய பாரதிராஜா அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தார். அந்த வரிசையில் நிழல்கள் டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, அந்திமந்தாரை, கருத்தம்மா போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் வெற்றி படங்களாகவும் அமைந்தது.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் இளையராஜாவோடு கைகோர்த்து இனிமையான பாடல்களைத் தந்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இளையராஜா ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பாட்டு பாடியவர் மிகவும் எளிமையானவர். இவர் குடும்பமே கிறிஸ்தவ குடும்பமாக இருந்தது. எனினும் இந்த விஷயங்களை அவர் இன்று வரை எந்த இடத்திலும் சொன்னதில்லை.

சினிமாவில் இளையராஜாவை அழைத்து வந்ததே நான் தான். நான் சென்னை வந்த பிறகு அவர்களுக்கு கடிதம் எழுதி நான் சொல்லும் போது சென்னை வர சொல்லியதை அடுத்து தான் இளையராஜா கங்கை அமரன் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் வந்தார்கள்.

ரங்கநாதன் தெருவில் இருக்கும் மாடியில் ரூம் எடுத்து தங்கி இருந்த நான் இளையராஜா மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தேன். அப்போதெல்லாம் இளையராஜா சிக்கன் சாப்பிடுவார்.

இதைத்தொடர்ந்து சில கச்சேரிகளுக்கு இசை வாசிக்க சென்றதை அடுத்து கொஞ்சம் கொஞ்மாக இளையராஜாவிற்கு காசு சேர ஆரம்பித்தது. அத்தோடு தலைகணமும் வந்தது.

பெட்ரோல் பங்கில் வேலை செய்த பாரதிராஜா..

மிகப்பெரிய இயக்குனரான பாரதிராஜா பெட்ரோல் பங்கில் வேலை செய்து பணம் சம்பாதித்து இருக்கிறார். அப்போது அறுபது ரூபாய் சம்பளம் என்று கூறி இருக்கிறார். விஜயின் அம்மா செல்லக்கிளி என்ற நாடகத்தை நடத்த அதற்கான இசை மற்றும் பாடலை இளையராஜா குழு அமைத்தது.

இதை அடுத்து பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவை அறிமுகம் செய்து வைக்க அவர் வாசிக்க சொல்லி பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இதனை அடுத்து பெரிய யானையை சாய்த்து விடுவார் என்று கூறியதோடு அவர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அந்த படம் தான் அன்னக்கிளி.

பண்ணிய துரோகங்கள் ஓன்றா..இரண்டா..

கஷ்டப்படும் காலத்தில் என்னோடு சேர்ந்து இருந்த இளையராஜா நான் கஷ்டப்படும்போது நல்ல நிலைக்கு வந்ததை அடுத்து என்னை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

இன்றைய இசை ஜாம்பவான்களில் ஒருவராக மாறி இருக்கும் இளையராஜா அதிகம் பேசாமல் சற்று தலைகனத்தோடு இருக்கிறார். இதுவே பழைய நிலைமையில் இருந்திருந்தால் அவரைப் போல இளையராஜாவின் பார்ப்பதே முடியாது. அந்த அளவு ஜாலி டைப்.

அதுபோல வைரமுத்துவை வளர்த்து விட்டதும் இளையராஜா தான் எனினும் இளையராஜாவுக்கும் வைரமுத்திற்கும் தற்போதும் டெச் இல்லை.

அதுபோல காப்பிரைட் வாங்கிய விவகாரத்துக்கு சண்டை போடக்கூடிய இளையராஜா விவரம் தெரியாமலா இப்படி இருப்பார் என்பது போல இளையராஜாவை சற்று தாக்கி பேசினார்.

சில காலம் இளையராஜாவிடம் கருத்து வேறுபாடு தனக்கும் ஏற்பட்டதாகவும் அதை அடுத்து மீண்டும் இணைந்து செயல்பட்டதாகவும் இவரை தொடர்ந்து தற்போது வந்திருக்கும் ஏ ஆர் ரகுமான் கருத்தம்மாவில் மிகச் சிறப்பாக இசையமைத்ததாகவும் கூறினார்.

என்னை அடுத்து எனக்கு 16 வயதிலே படத்தை டைரக்ட் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்து அதற்கு சம்பளமாக முதலில் ஐந்து ரூபாயை பெற்றேன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …