உடலுறவு சமயத்தில் பெட் பக்கத்துல இது இருந்தே ஆகணும்.. ஓப்பனாக கூறிய ஆலியா பட்..

ஆலியா பட் 1993 மார்ச் 15 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை மகேஷ் பட் ஒரு பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

இவரது தாயார் சோனி Razdan ஒரு நடிகை. திரையுலக அறிமுகம்: 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய “ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

வெற்றிகரமான திரைப்படங்கள்: ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா, ராஸி, Gully Boy, Gangubai Kathiawadi போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு Filmfare விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

இதையும் படிங்க : 60 வயசுல 18 வயசு ஹீரோயின் கேக்குதா.. நச்சென பதிலை சொழட்டி அடித்த கேப்டன் விஜயகாந்த்..

2022 ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். நடிகை மட்டுமல்லாமல், பாடகி மற்றும் தயாரிப்பாளராகவும் திறமை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “Save the Children” அமைப்பின் தூதராக செயல்பட்டு வருகிறார்.சமூக ஊடகங்களில்: Instagram மற்றும் Twitter போன்ற சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர்.

இவர் ஒரு விலங்குகளை விரும்புபவர் மற்றும் வீட்டில் பல செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞர். இவர் யோகா மற்றும் தியானத்தில் ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு ஃபேஷன் ஐகான் ஆகவும் கருதப்படுகிறார்.

நடிகை ஆலியா பட் இந்திய திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தனது நடிப்பு திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு நடிக்க ஆலியா பட் விவகாரமான சில கேள்விகளுக்கு வில்லங்கமான பதில்களை கொடுத்திருக்கிறார். பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் என்றாலே விவகாரமான குறிப்பாக படுக்கை அறை சமாச்சாரங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்படுவதும் அதற்கு பாலிவுட் நடிகைகள் தயங்காமல் வெளிப்படையாக பதில் கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : அரைகுறை ஆடையில் காதலனுடன் பாவனி ரெட்டி.. இணையத்தில் கசியவிட்டது யார் தெரியுமா..?

அந்த வகையில், பல நடிகைகள் தங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? உடலுறவுக்கு முன்பு என்ன செய்ய வேண்டும்..? உடலுறவு பின்பு என்ன செய்ய வேண்டும்..? என பல்வேறு விஷயங்களை பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ஆலியா பட் கடந்து கொண்ட பேட்டி ஒன்று உடலுறவு என்றால் இந்த விஷயம் நிச்சயமாக இருக்க வேண்டும் என்று எந்த விஷயத்தை கூறுவீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பல நடிகைகள் இதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் காதலுடன் இருக்க வேண்டும்.. அன்புடன் இருக்க வேண்டும்.. என்றெல்லாம் பதில் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், நடிகை ஆலியா பட் சற்று வித்தியாசமான பதிலை கொடுத்திருக்கிறார். அவர் என்ன கூறினார் என்றால்.. உடலுறவின் போது படுக்கைக்கு அருகில் ஒரு கப்பில் காம்புடன் இருக்கக்கூடிய செர்ரி பழங்கள் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டுமாம்.

உடலுறவின் போது செர்ரி பழங்கள் சாப்பிடுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் என வெளிப்படையாக பேசி இருக்கிறார். மேலும், செர்ரி பழம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அந்த நேரத்தில் எனக்கு பிடித்த இனிப்பு ஏதாவது படுக்கை அருகில் வைத்துக் கொள்வேன்.. இது என்னுடைய அனுபவத்தை இன்னும் அழகாக்கும் என கூறியிருக்கிறார்.

இருந்தாலும் ரொம்ப ஓப்பனா தான் சொல்லிட்டாரோ என்று ரசிகர்கள் பலரும் இந்த பேட்டியை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version