கொஞ்சம் கூட கேப் விடாம லிப் லாக்.. வைரலாகும் நடிகை பாவனா நடித்துள்ள வீடியோ..!

தமிழ் சினிமாவில், சில படங்களை நடித்தாலும் சில நடிகைகள், ரசிகர்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகைகள், சிறந்த அழகும் நல்ல நடிப்பாற்றலும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் நடிக்கும் படங்களில், கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் சிறந்த செயல்பாடு கொண்டவர்களாக இருப்பதால், மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் சினிமாவில் அவர்களுக்கு, மிகச்சிறந்த வரவேற்பும் நடிப்பதற்கு நல்ல கேரக்டர் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

பாவனா

டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில், சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

அதன் பிறகு ஜெயம் ரவியுடன் பாவனா நடித்த தீபாவளி. இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. தொடர்ந்து ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் போன்ற படங்களிலும் பாவனா நடித்தார்.

தமிழில் மட்டும் இன்றி, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அவர் நடித்தார்.

காரில் கடத்தல்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும்போது, மர்ம நபர்களால் பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துவதற்கு ஆளானார்.

அதன் பிறகு இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து மலையாள நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியது, மலையாள திரை உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப்.. லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா..!

இந்த சம்பவத்துக்கு பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை பாவனா, இப்போது சில படங்களில் நடிக்க முன்வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் அவரை பாவனா திருமணம் செய்து கொண்டார்.

டோவினோ தாமஸ்

இப்போது அடுத்த அடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் பாவனா, டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள நடிகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் இது தான்..! பிரபல நடிகர் பேச்சு..!

லிப்லாக் காட்சி

இந்த படத்தில் கிரீடம் என்ற பாடலின் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் லிப்லாக் காட்சி அமைந்துள்ளது. அப்பாடலில் நடிகை பாவனா, டோவினோ தாமஸ்க்கு காரில் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கொஞ்சம் கூட கேப் விடாம…

நடிகை பாவனாவா, இப்படி உதட்டு முத்தக் காட்சியில் நடித்திருப்பது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொஞ்சம் கூட கேப் விடாம லிப் லாக் அடித்துள்ள நடிகை பாவனா நடித்துள்ள வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version