என் புருஷனை 10 வருஷம் இதுக்காக தவிக்க விட்டேன்.. VJ பாவனா பாலகிருஷ்ணன்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கு கிடைக்கக் கூடிய அந்தஸ்தும் வரவேற்பும் தற்போது சின்னத்திரையில் VJ – வாக இருக்கும் நபர்களுக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் 1982-ஆம் ஆண்டு பிறந்த VJ பாவனா பாலகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பின்னணி பாடகியாகவும், நடன கலைஞராகவும் விளங்குகிறார்.

VJ பாவனா பாலகிருஷ்ணன்..

VJ பாவனா ஆரம்ப காலத்தில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கியதை அடுத்து ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியை செய்ய ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் ஸ்டார் விஜய் சேனலில் சேர்ந்தால் இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டில் இருந்து முழு நேர தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

மேலும் இவர் 2011-ஆம் ஆண்டு முழு நேர தொகுப்பாளினியாக விஜய் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்ததை அடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் பன் அல்டிமேட் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் இவர் விளையாட்டு பத்திரிக்கையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்து ப்ரீமியம் லீக் மற்றும் ப்ரோ கபடி லீக் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் 2018-ல் ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி பலரையும் கவர்ந்தார்.

என் புருஷனை பத்து வருஷமா..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் தனது கணவரைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வரிசையில் இருவரும் ஓரிடத்திற்கு ஒன்றாக சேர்ந்து செல்ல வேண்டும் என்றால் அந்த சமயங்களில் அதற்கு உரிய சரியான நேரம் இருவருக்குமே வாய்த்துவதில்லை என்று சொல்லியது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

மேலும் இதற்காக பத்து வருடங்களுக்கு மேல் இருவரும் காத்திருந்ததாக சொல்லி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் இருக்குமா? என்று யோசிக்க வைத்துள்ளது.

தவிக்க விட்டேன்.. ஓப்பன் டாக்..

மேலும் இவரின் கணவரின் பொறுமையை நினைத்து அனைவரும் வியந்து பாராட்டி இருப்பதோடு இவர்களின் ஒற்றுமையையும் காத்திருப்பையும் நினைத்து வியந்து போயிருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version