“ப்பா.. இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..?..” – உச்ச கட்ட கவர்ச்சியில் பாவனா..! – கதறும் இளசுகள்..!

திரைத் துறையில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்து விட்டேன் என்று பெருமையுடன் சொல்கிறார் நடிகை பாவனா. கடந்த 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மால் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பாவனா.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாள மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறினார் பாவனா. தன்னுடைய திரைப்பயணத்தில் 20 ஆண்டுகளை கடந்து வைக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடி கொண்டே சென்றதால் தன்னுடைய பட வாய்ப்புகளை இழக்க தொடங்கிய பாவனா ஒரு கட்டத்தில் உஷாராகி கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்தார்.

கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் முறையான உணவு என தன்னுடைய உடல் எடையை குறைத்த நடிகை பாவனா நடிகர் அஜித்தின் அசல் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ள அணுகி மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டார்.

இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிகை பாவனா தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதில் உடற்பயிற்சி செய்யும்பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இறுக்கமான பேன்ட் மற்றும் டைட்டான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய உடற்பயிற்சி செய்யும் இவரது புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா…? இல்ல, மெதுவடையா…? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …