காருக்குள் இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தம்.. திருமணத்திற்கு பிறகு பாவனா உச்ச கட்ட கிளாமர்..!

மலையாளத் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பாவனா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் ரசிகர்களின் மத்தியில் நன்கு பரீட்சையமான நடிகை.மேலும் இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன் மலையாள படத்தில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை பாவனா..

தமிழில் நடிகை பாவனா கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அத்தோடு குறிப்பாக ஆரியா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் அசாத்தியார் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதில் ஜெயம் கொண்டான் படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக நினைத்தார்கள்.

இதனை அடுத்து இவர் எதிர்பார்த்த தமிழ் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கன்னட மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் 2017 – ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகரான தீலீப்பால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

காருக்குள் இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தம்..

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் பல ஆண்டுகள் வெளியே வராமல் தனிமையில் இருந்தார். இதனை அடுத்து தான் இவர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அத்தோடு 2017-ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் 2018-இல் நடந்தது. 

மேலும் திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் அடுத்தடுத்து திரை படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் டோமினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் நடிகர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இடம் பிடித்துள்ள கிரீடம் என்ற பாடலில் பிரமோ சமீபத்தில் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த பிரமோ வீடியோவில் தான் நடிகை பாவனா டோமினோவுக்கு காரில் லிப்லாக் கொடுக்கும் காட்சி இடம் பிடித்துள்ளது. மேலும் நடிகை பாவனா லிப் லாக் கொடுப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை தந்திருப்பதோடு பல்வேறு வகையான விமர்சனங்களையும் எழுப்ப வைத்து விட்டது.

உச்சகட்ட கிளாமர்..

இதனை அடுத்து நடிகை பாவனாவின் ரசிகர்கள் இது போன்ற காட்சிகளில் தொடர்ந்து  நடித்தால் இன்னும் பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் தானாக வந்து சேரும் என்பதை தயங்காமல் சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் ரசிகர்களின் மத்தியில் காட்டு தீ போல பரவி வரக் கூடிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திரையுலகில் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளத் தான் நடிகை பாவனா இதுபோல களம் இறங்கி என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனை எடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி அவர்கள் நண்பர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேச வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version