“பால் போல உடம்பு.. பால்கோவா கலரு உடுப்பு..” – பாத்தாலே பசி எடுக்குதே..! – பதற வைக்கும் பாவனா..!

பாவனா,(actress bhavana) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர். மிக அழகான நடிகை. மலையாள படவுலகில் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவரை போன்ற அழகான நடிகைகள் சில ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும், நல்ல கேரக்டர்களில் அவர்கள் நடித்தால், நிச்சயம் அவர்களை வரவேற்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்வர் என்பதில் ஐயமில்லை.

தமிழ் சினிமாவில், பல வெற்றி படங்களில் பாவனா நடித்திருக்கிறார். அசல், ஜெயம் கொண்டான்.,வாழ்த்துகள், ஆரியா, ராமேஸ்வரம், தீபாவளி, கூடல் நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களில், நல்ல கேரக்டர்களில் பாவனா நடித்தார்.

actress bhavana

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் ஹீரோயினாக நடித்ததால், முதல் படத்திலேயே இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். வெயில், கூடல் நகரம் படமும் இவருக்கு, நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

ஜெயம் ரவியுடன் தீபாவளி படம், இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்தன. மற்ற படங்களிலும் பாவனா நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தன.

actress bhavana

இதற்கிடையில், மலையாள நடிகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிலர், இவரை காரில் கடத்திச்சென்று பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு புகார் கிளம்பியது. இதில், பிரபல மலையாள நடிகர் ஒருவரது பெயரும், அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு நடிகையின் பெயரும் அடிபட்டது.

பாவனாவுக்கு நடந்த கொடுமை குறித்து, கேரளாவில் பெண் அமைப்புகள், மாதர் சங்கங்கள் சில போராட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

actress bhavana

இளம்பெண் பாவனா, ஒரு நடிகையாக இருந்தாலும் தனக்கு நேர்ந்த கொடுமையால், சில காலம் படத்தில் நடிப்பதை தவிர்த்தார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.எனினும், மீண்டும் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பாவனா பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் அவர் ஒரு படத்துவக்க விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பாவனா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றம் செய்து வருகிறார். இதில், கிளாமரான படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

பாவனா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருப்பதால், அவரது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. அ;ந்த கிளாமர் படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

actress bhavana

சினிமாவில் நடிப்பதற்கான பட வாயப்புகள் குறைந்தாலும், சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்குகளும், வாழ்த்துகளும், பாராட்டுகளும், கொஞ்சி வரும் கமெண்டுகளும் நடிகைகளை குஷிப்படுத்தவே செய்கிறது.

அதில் ஒருவிதமான இன்பமும், திருப்தியும் அவர்களுக்கு கிடைப்பதால், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பாவனா போன்றவர்கள் அடிக்கடி நிரப்பி விடுகின்றனர்.

actress bhavana

இதற்காகவே அடிக்கடி ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, தங்களது இளமை அழகை, துள்ளிக் குதிக்கும் கவர்ச்சியை படங்களாக, வீடியோக்களாக பதிவு செய்து, அவற்றை சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, ரசிகர்களை கொண்டாட வைக்கின்றனர். அதுபோல், பாவனாவின் இந்த அசத்தலான; புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …