டாக்டரை கைது செய்த போலீஸ்..! பவதாரிணியை என்னடா பண்ணீங்க..? கணவர் வராதது ஏன்..?

இளையராஜாவின் மகள் பவதாரணியும் ஒரு பின்னணி பாடகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் பாடிய மான் போல பொண்ணு ஒன்று பாடல் பலர் மத்தியிலும் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரலில் சொந்தக்காரி என்ற பெயரில் இவருக்கு கிடைத்தது.

அண்மையில் பாடகி பவதாரணி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து இவரது பூதஉடல் ஆனது இவரது சொந்த ஊரான தேனிக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதியில் இவரின் தாயார் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இருப்பது கூட பவதாரணிக்கு தெரியாத நிலையில் அவர் அந்த நோயின் சிகிச்சைக்காக இலங்கையில் இருக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்.

பாடகி பவதாரணி..

எனது மகள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட தந்தை இளையராஜா இலங்கையில் இரண்டு நாட்கள் கச்சேரி செய்வதற்காக சென்றிருக்கிறார்.

அங்கு இவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா மற்றும் பல பாடகர்களோடு இலங்கை சென்றிருக்கிறார்கள். மேலும் தனது மகள் இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் விவரத்தை எவரிடமும் கூறாமல் குறிப்பாக மீடியாவில் இந்த விஷயம் லீக் ஆகாமல் பார்த்துக் கொண்டார்.

இதனை அடுத்து இலங்கையில் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும், அவர்களை மகிழ்விப்பதற்காக இலங்கையில் இசை கச்சேரி நடத்த செல்ல இருப்பதாகவும் இளையராஜா கூறியிருக்கிறார்.

துரதிஷ்டவசமாக பவதாரணி இலங்கையிலேயே இறந்து விடுகிறார். இவரது சிகிச்சை முறைகளையும் மற்றவற்றையும் ஏன் இவ்வளவு ரகசியமாக இளையராஜா வைத்திருக்க காரணம் என்ன? கணவர் வராதது ஏன்? என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இன்று வரை கிடைக்கவில்லை.

மேலும் இலங்கைக்கு சென்ற பிறகு தான் தனது இறப்பு குறித்த விஷயங்கள் பவதாரணிக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தன் தந்தையிடம் தான் நீண்ட நாள் உயிர் வாழ முடியாதா? என்று வீடியோ காலில் கேட்டு பவதாரணி தன் தந்தையிடம் புலம்பி இருக்கிறார்.

டாக்டரை கைது செய்த போலீஸ்..

அத்தோடு அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நான் எங்க அம்மா கிட்ட போகப் போகிறேனா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். அண்ணன் தம்பி அப்பாவுடன் என்னால் இருக்க முடியாதா? எனக்கேட்டு அழுது இருக்கிறார் பவதாரணி.

இதனைக் கேட்ட மருத்துவரும் கண்ணீர் விட்டிருக்கிறார். சனி, ஞாயிறு இசை கச்சேரியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்கள் இளையராஜாவின் குடும்பத்தார். இதனைத் தொடர்ந்து பவதாரணியின் உடலும் விமானத்தில் வந்து சேர்ந்தது.

இதனைத் அடுத்து பவதாரணிக்கு சிகிச்சையை தந்த டாக்டரை கைது செய்து கிடுக்கு பிடி போட்டு இலங்கை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அந்த டாக்டர் பேசும் போது அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் தான் பவதாரணி இங்கு சிகிச்சைக்காக வந்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் நாங்கள் எவ்வளவு கடுமையான முயற்சியை செய்து சிகிச்சை அளித்தோம் எனினும் பலன் இல்லை.

பவதாரணி கோடீஸ்வரரான இளையராஜாவிற்கு ஒரே மகளாக பிறந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடைய நாவில் சரஸ்வதி குடியிருந்தார். அதன் காரணமாக மைடியர் குட்டிச்சாத்தான் படத்திலேயே குழந்தையாக இருக்கும் போது பாடகையாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண வாழ்க்கையில் சரியாக சோபிக்காத பவதாரணி வலிகளை குறைப்பதற்காக அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வெளிநாடுகளில் சென்று சிகிச்சை மேற்கொண்டு இருக்கலாம்.

மேலும் இளையராஜா ஒரு மணி மேக்கிங் மைண்டுள்ள நபர் என்பதை இந்த இடத்தில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் எந்த வயதில் பவதாரணியின் உயிர் பிரிந்து இருக்காது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam