“டூ பீஸ் நீச்சல் உடையில்… தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்..” – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நீச்சல் உடையை அணிந்து ரசிகர்களை கிளுகிளுக்க வைத்த விஜேவான பாவனாவின் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். இவர் 1998 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

சிறு வயது முதற்கொண்டு பரதநாட்டியத்தை கற்றுக் கொண்ட இவர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ரேடியோ ஜாக்கியியாக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு ராஜ் தொலைக்காட்சியில் இணையக்கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த பணியில் வெற்றிகரமாக செயலாற்றினார்.

இதனை அடுத்து இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. எந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட பாவனா பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து தந்திருக்கிறார்.

மேலும் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக கண்டறியப்பட்ட பாவனா 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஒளிபரப்புக்கு தொகுப்பாளினியாக களம் இறங்கினார்.

அவ்வப்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடர், உலகக் கோப்பை தொடர், கபடி என விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொகுப்பாளனியாக பணியாற்றி வரும் இவர் தற்போது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு இருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெல்ட் ஆகிவிட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் நீச்சல் உடையணிந்து தனது மேனி அழகு முழுவதும் எடுப்பாய் தெரியும்படி காட்டி இருப்பதால் இளசுகள் அனைத்தும் போட்டோவை பலமுறை பார்த்து வருகிறார்கள்.

மேலும் எடுப்பான மேனி அழகை இப்படி வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மனதளவில் ஏக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள் .சில ரசிகர்கள் இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய எண்ணம் உள்ளதோ எண்ணமோ அதனால் தான் இதுபோன்று நச்சென்று இருக்கக்கூடிய அதிக கிளாமர் வாய்ந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

எது எப்படியோ பாவனாவின் ரசிகர்கள் காட்டில் தற்போது மழை என்று கூறலாம். இந்த அடைமழையில் கவர்ச்சியை கூடுதலாக காட்டி இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …