பூமியில் பிறந்த பெண்களில், பூமிகாதான் அழகு; நெட்டிசன்ஸ் ஜொள்ஸ்

நடிகை பூமிகா, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவரது முழுப் பெயர் பூமிகா சாவ்லா. ரோஜாக்கூட்டம் படத்தில், நடிகர் ஸ்ரீகாந்த் க்கு ஜோடியாக அறிமுகமானார். பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், பெண் அடிமை இல்லை. துள்ளி எழுந்தது காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

தமிழ் படங்களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக குறைவுதான் என்றாலும், தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்திருக்கிறார்.ஆனால், தமிழ் படங்களில் சொற்ப எண்ணிக்கையிலேயே பூமிகா சாவ்லா நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார்.

வயது 40 களை கடந்த நிலையிலும், இப்போதும் அவரது அழகும், இளமையும் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறது. அவ்வப்போது அவரது புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி விடுகிறது. 

சமீபத்தில், அவரது  இந்த கிளாமர் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், ‘பூமியில் பிறந்த பெண்களிலேயே, பூமிகா தான் கொள்ளை அழகு’ என லைக், கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …